அசிபித்ரிபார்மசு

அசிபித்ரிபார்மசு
புதைப்படிவ காலம்:இயோசீன்-ஹோலோசீன், 47–0 Ma
PreЄ
Pg
N
சிவப்புவால் பாறு, Buteo jamaicensis
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
உயிரிக்கிளை:
Accipitrimorphae
வரிசை:
வியெயில்லோட், 1816
குடும்பங்கள்

Sagittariidae
Pandionidae
Accipitridae

அசிபித்ரிபார்மசு என்பது பெரும்பாலான பகலாடிக் கொண்றுன்னிப் பறவைகளை உள்ளடக்கிய ஒரு வரிசை ஆகும். இதில் பாறுகள், கழுகுகள், பிணந்தின்னிக் கழுகுகள் ஆகிய சுமார் 225 உயிரினங்கள் உள்ளன. 2008ம் ஆண்டின் டி.என்.ஏ. ஆராய்ச்சியின்படி வல்லூறுகள் இவ்வரிசை உயிரினங்களைவிட கிளிகள் மற்றும் பேசரின் பறவைகளுடன் தொடர்புடையவை என்று கூறப்படுகிறது.

வகைப்படுத்தல்

வரிசை அசிபித்ரிபார்மசு

  • அசிபித்ரிடே (பசார்டுகள், கழுகுகள், பூனைப்பருந்துகள், பாறுகள், பருந்துகள், பழைய உலக பிணந்தின்னிக் கழுகுகள்)
  • பன்டியோனிடே (ஆசுபிரே) (1 அல்லது 2 இனங்கள்)
  • சாகிட்டரீடே (தரைப்பருந்து)

அடிக்குறிப்புகள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்