அசீம் கோயல்

அசீம் கோயல் என்பவர் அரியானா மாநிலத்தில், அம்பாலா நகர சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராவார். இவர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1]

குறிப்புகள்

  1. "Haryana Vidhan Sabha MLA Aseem Goel". haryanaassembly.gov.in. Archived from the original on 2017-08-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.