அசுகாரிடோமார்பா

அசுகாரிடோமார்பா
Anisakid larvae in the body cavity of an Atlantic herring
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
குரோமதோரியா
பெருவரிசை:
அசுகாரிடோமார்பா
வரிசை:
ராப்டிடிடா
மீப்பெரும்குடும்பம்
  • அசுகாரிடோய்டியா
  • காசுமோசர்காய்டியா
  • கெட்டிராடோய்டியா
  • சீராடோய்டியா
வேறு பெயர்கள் [1]

அசுகேரிடிடா

அசுகாரிடோமார்பா (Ascaridomorpha) என்பது இராப்டிடிடா வரிசையில் ஒட்டுண்ணி உருளைப்ப்புழுக்களின் பெரும் வரிசையாகும்.[1][2] இந்த மீப்பெரும்வரிசையின் கீழ் 4 பெருங்குடும்பங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.[3] இவை:

  • அசுகாரிடோய்டியா
  • காசுமோசர்காய்டியா
  • கெட்டிராடோய்டியா
  • சீராடோய்டியா

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 [1] in the World Register of Marine Species, accessed on 10 November 2024
  2. Nemys eds. (2025). Nemys: World Database of Nematodes. Ascaridomorpha. Accessed through: World Register of Marine Species at: https://www.marinespecies.org/aphia.php?p=taxdetails&id=834807 on 2025-01-31
  3. De Ley, P.; Blaxter, M. L. (2004). A new system for Nematoda: combining morphological characters with molecular trees, and translating clades into ranks and taxa. Nematology Monographs & Perspectives - Proceedings of the Fourth International Congress of Nematology 8 - 13 June 2002, Tenerife, Spain. 2: 633-653.