அனில் ஜெயின்

அனில் ஜெயின்
பிறப்பு25 பெப்பிரவரி 1960 Edit on Wikidata (அகவை 64)
பிரோசாபாத் Edit on Wikidata
படித்த இடங்கள்
  • King George's Medical University Edit on Wikidata
பணிஅரசியல்வாதி edit on wikidata
இணையம்http://draniljain.co.in Edit on Wikidata

அனில் ஜெயின் (Anil Jain) என்பவர் இந்திய அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராகவும், பாஜகவின் அரியானா மற்றும் சத்தீசுகர் பிரிவுகளின் பொறுப்பாளராகவும் இருந்தார். இவர் ஒருங்கிணைந்த திறமை மேம்பாட்டு இயக்கத்தின் (ITDM) புரவலர் ஆவார்.[1][2] இவர் 23 மார்ச் 2018 அன்று உத்தரப்பிரதேசத்திலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2020 - 2024 பரணிடப்பட்டது 2020-09-30 at the வந்தவழி இயந்திரம்ஆம் ஆண்டுக்கான அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அரசியல் வாழ்க்கை

ஜெயின் 2001-ல் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர உறுப்பினராக அரசியலில் சேர்ந்தார். இன்றுவரை இவரது அரசியல் வாழ்க்கை பின்வருமாறு:2001-2002: அகில இந்தியக் கூட்டு ஒருங்கிணைப்பாளர்,

2002-2007: அகில இந்திய ஒருங்கிணைப்பாளர், மருத்துவ பிரிவு, பாஜக2007-2013: உறுப்பினர், தேசிய செயற்குழு, பாஜகஇணை பொறுப்பாளர்:

2007-2010 - உத்தரகாண்ட்2011-2013 - ஜம்மு & காஷ்மீர்2013–தற்போது: தேசிய செயலாளர், பாஜகஇணை பொறுப்பாள. அரியானா [3]

மேற்கோள்கள்

  1. "RS polls: BJP trumps opposition, makes it nine out of ten seats in UP", தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 24 March 2018
  2. "BJP picks Anil Jain, Saroj Pandey, GVL Narasimha Rao, Anil Baluni for Rajya Sabha polls". Zee News (in ஆங்கிலம்). 2018-03-11. பார்க்கப்பட்ட நாள் 2018-03-11.
  3. "Dr.Anil Jain". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-29.

வெளி இணைப்புகள்