அமர்பூர், திரிபுரா

இதே பெயரில் உள்ள பிற ஊர்களுக்கு, அமர்பூர் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
அமர்பூர்
অমরপুর
Amarpur
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்கோமதி மாவட்டம்
ஏற்றம்
24 m (79 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்10,863
மொழிகள்
 • அலுவல்வங்காள மொழி, கொக்பரோக், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
799101

அமர்பூர், இந்திய மாநிலமான திரிபுராவில் உள்ள கோமதி மாவட்டத்தில் உள்ளது.

சுற்றுலா

  • ஏரிகள்: அமர்சாகர், ஃபாதிக்சாகர்
  • சோபிமுரா - மலை
  • தும்பூர் ஏரி

அரசியல்

இது அமர்பூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1].

சான்றுகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
அமர்பூர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-22.

இணைப்புகள்