அமோர் ஆ லா மெக்சிகானா
அமோர் ஆ லா மெக்சிகானா தாலீயாவின் ஆறாவது இசைக்கோவை ஆகும். இதுவரை 6.5மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. இது 20 பிளாட்டின தட்டுகளையும் 33 தங்கத்தட்டுகளையும் பெற்றுள்ளது.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ Jason Birchmeier. "Thalia Review: Amor a La Mexicana (Allmusic)". Allmusic. பார்க்கப்பட்ட நாள் August 21, 2020.
- ↑ "Thalia Official Website: Discography - Amor a La Mexicana". Allmusic. Archived from the original on November 1, 2012. பார்க்கப்பட்ட நாள் February 28, 2013.
- ↑ Villa, Lucas (October 11, 2020). "Thalia's 10 Best Songs on the Billboard Charts, In Honor of Hispanic Heritage Month". Billboard இம் மூலத்தில் இருந்து 2020-10-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201016010410/https://www.billboard.com/articles/columns/latin/9463772/thalia-songs-billboard-charts/.