அரையிருள்

சூரிய மறைவுக்குப் பின்னரான அரையிருள்

அரையிருள் அல்லது மாலை இருள் அல்லது கருக்கல் (Dusk) என்பது மெல்லொளியின் கரிய நிலைச் செயற்பாடாகும். அல்லது அதனை இரவுக்கு முன்னரான மெல்லொளியின் வளிமண்டலச் சூழலின் இறுதி நிலை எனவும் குறிப்பிடலாம்.[1] முன் அரையிருள் மெல்லொளியின் ஆரம்பம் முதல் இடைவரையிலும் ஏற்பட்டு, குறிப்பிட்டளவு போதுமான ஒளியை வழங்கி, செயற்கை ஒளியின்றி பார்க்கக்கூடியவாறு இருக்கும். ஆனால் முடிவில் சூரியனின் மையத்தில் புவி சுழற்சி 6° இற்கு கீழாக அடிவானத்தில் இருக்கும்போது செயற்கை ஒளி தேவையாகின்றது.[2] "அரையிருள்" இரவு தொடங்குவதற்கு முன்னான மெல்லொளிப் பகுதியாகும்.

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. The Random House College Dictionary, "dusk".
  2. U.S. Naval Observatory. Rise, Set, and Twilight Definitions பரணிடப்பட்டது 2015-08-14 at the வந்தவழி இயந்திரம்.