அலெக்ஸ் ஒபாண்டோ

அலெக்ஸ் ஒபாண்டோ
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அலெக்ஸ் ஒபாண்டோ உமா
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவிரைவு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
  • Kenya
ஒநாப அறிமுகம் (தொப்பி 34)அக்டோபர் 18 2007 எ. கனடா
கடைசி ஒநாபஅக்டோபர் 18 2009 எ. சிம்பாப்வே
இ20ப அறிமுகம் (தொப்பி 12)செப்டம்பர் 4 2007 எ. பாக்கிஸ்தான்
கடைசி இ20பஆகத்து 14 2008 எ. அயர்லாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2006/07கென்யா செலக்ட்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர T20I
ஆட்டங்கள் 28 14 38 6
ஓட்டங்கள் 814 710 937 42
மட்டையாட்ட சராசரி 35.39 27.30 31.23 8.40
100கள்/50கள் 0/6 1/4 0/7 0/0
அதியுயர் ஓட்டம் 96* 114 96* 21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/– 6/– 13/– 1/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 24 2009

அலெக்ஸ் ஒபாண்டோ உமா (Alex Obanda Ouma, பிறப்பு: திசம்பர் 25, 1987) கென்யா அணியின் தற்போதைய துடுப்பாட்டக்காரர். கென்யா தேசிய அணி, ஆபிரிக்கா XI அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.