அலையன்ஸ்
வகை | ஐரோப்பிய நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1891 |
தலைமையகம் | மியூனிக், ஜெர்மனி |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முதன்மை நபர்கள் | மைக்கேல் டீக்மன்(சி.ஈ.ஓ) |
தொழில்துறை | நிதிச் சேவைகள் |
உற்பத்திகள் | காப்பீடு, வங்கி, முதலீடு நிர்வாகம் |
வருமானம் | €96.17 பில்லியன் (2010)[1] |
இயக்க வருமானம் | €8.243 பில்லியன் (2010)[1] |
இலாபம் | €5.053 பில்லியன் (2010)[1] |
மொத்தச் சொத்துகள் | €624.95 பில்லியன் (end 2010)[1] |
மொத்த பங்குத்தொகை | €46.56 பில்லியன் (end 2010)[1] |
பணியாளர் | 151,340 (end 2010)[1] |
இணையத்தளம் | www.allianz.com |
அலையன்ஸ் (Allianz) ஜெர்மனி உள்ள மியூனிக் நகரைத் தலைமையிடமாக கொண்டு உலகளாவிய நிதி சேவைகள் செய்யும் நிறுவனம். இதன் முக்கிய வணிகம் காப்பீடு. 5 பிப்ரவரி 1890 அன்று பெர்லினில் அலையன்ஸ் காப்பீடு நிறுவனம் உருவாக்கப்பட்டது. அதன் தலைமையகம் 1949ல் முனிக் நகருக்கு மாற்றப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Annual Report 2010" (PDF). Allianz. Archived from the original (PDF) on 1 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 22 April 2011.