அவந்திகா விரைவுவண்டி
அவந்திகா விரைவுவண்டி, இந்திய ரயில்வேயின் மேற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ளது. இது மும்பை சென்ட்ரலுக்கும், இந்தூருக்கும் இடையே இயக்கப்படுகிறது.
விவரம்
வண்டி எண்
|
வழி
|
வந்து சேரும் நேரம்
|
கிளம்பும் நேரம்
|
12961 |
மும்பை சென்ட்ரல் – இந்தூர் |
19:05 |
09:00
|
12962 |
இந்தூர் – மும்பை சென்ட்ரல் |
16:25 |
06:10
|
வழித்தடம்
மேலும் பார்க்க
இணைப்புகள்