அவுட் ஆப் ஆப்பிரிக்கா (திரைப்படம்)
அவுட் ஆப் ஆப்பிரிக்கா Out of Africa | |
---|---|
அவுட் ஆப் ஆப்பிரிக்கா திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | சிட்னி பொல்லாக் |
தயாரிப்பு | சிட்னி பொல்லாக் கிம் ஜார்கேன்சன் |
மூலக்கதை | ஐசக் டின்சன் |
திரைக்கதை | கார்ட் லூட்கேட் |
இசை | ஜான் பேர்ரி |
நடிப்பு | ராபர்ட் ரெட்போர்ட் மெரில் ஸ்ட்ரிப் கிளாஸ் மரிய பிராண்டொயர் |
ஒளிப்பதிவு | டேவிட் வாட்கின் |
படத்தொகுப்பு | பிரெடெரிக் ஸ்டீன்காம்ப் வில்லியம் ஸ்டீன்காம்ப் |
விநியோகம் | யூனிவர்சல் பிக்சர்கள் |
வெளியீடு | திசம்பர் 18, 1985 |
ஓட்டம் | 161 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் சுவாஹிலி மொழி |
ஆக்கச்செலவு | $28 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | $128,499,205[2] |
அவுட் ஆப் ஆப்பிரிக்கா (Out of Africa) 1985 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். சிட்னி பொல்லாக்கால் தயாரித்து இயக்கப்பட்டது. ராபர்ட் ரெட்போர்ட், மெரில் ஸ்ட்ரிப், கிளாஸ் மரிய பிராண்டொயர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினோறு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஏழு அகாதமி விருதுகளை வென்றது.
விருதுகள்
வென்றவை
- சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த இசைக்கான அகாதமி விருது
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
- சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
- ↑ Harmetz, Aljean (November 29, 1985). "At the Movies". The New York Times. http://www.nytimes.com/1985/11/29/movies/at-the-movies.html. பார்த்த நாள்: June 13, 2011.
- ↑ Box Office Mojo (Out Of Africa)
வெளி இணைப்புகள்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் அவுட் ஆப் ஆப்பிரிக்கா
- டி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் அவுட் ஆப் ஆப்பிரிக்கா
- ஆல்மூவியில் அவுட் ஆப் ஆப்பிரிக்கா
- பாக்சு ஆபிசு மோசோவில் அவுட் ஆப் ஆப்பிரிக்கா
- அழுகிய தக்காளிகளில் அவுட் ஆப் ஆப்பிரிக்கா