ஆத்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்

குடியேற்றங்கள்/மாநிலங்கள் மற்றும் பெருந்தரைப் பிரதேசங்களின் உருவாக்கத்தைக் காட்டும் வரைபடம்

பொதுநலவாய ஆஸ்திரேலியா மொத்தம் எட்டு சுயாட்சி அமைப்புக் கொண்ட மாநிலங்களையும் பிரதேசங்களையும் உருவாக்கப்பட்டு நடுவண் அரசின் கீழ் கூட்டாட்சியாக நிருவகிக்கப்படுகிறது.

மாநிலங்களும் பிரதேசங்களும்

ஆஸ்திரேலியாவின் மாநிலங்கள், பிரதேசங்களின் வரைபடம்
ஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் பிரதேசங்களும்
கொடி மாநிலம்/பிரதேசம் ISO[1] அஞ்சல் வகை தலைநகர் மக்கள்தொகை பரப்பளவு (கிமீ²)
ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள் வெளிவாரி 0 199
ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலம் வெளிவாரி 1,000 5,896,500
ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம் ஆஸ்திரேலிய தலைநகர் பிரதேசம் AU-ACT ACT பிரதேசம் கான்பரா 336,400 2,358
கிறிசுத்துமசு தீவுகள் கிறிஸ்துமஸ் தீவு CX வெளிவாரி Flying Fish Cove 1,493 135
கொக்கோசு (கீலிங்) தீவுகள் கொக்கோஸ் (கீலிங்) தீவுகள் CC வெளிவாரி மேற்கு தீவு 628 14
பவளக் கடல் தீவுகள் பிரதேசம் வெளிவாரி
ஹேர்ட் தீவு மற்றும் மக்டொனால்ட் தீவுகள் HM வெளிவாரி 0 144
ஜேர்விஸ் குடா பிரதேசம் JBT பிரதேசம் ஜேர்விஸ் குடா கிராமம் 611
நியூ சவுத் வேல்ஸ் நியூ சவுத் வேல்ஸ் AU-NSW NSW மாநிலம் சிட்னி 6,817,100 800,642
நோர்போக் தீவு நோர்போக் தீவு NF வெளிவாரி கிங்ஸ்டன் 2,114 35
வட ஆட்புலம் வட மண்டலம் AU-NT NT பிரதேசம் டார்வின் 217,559 1,349,129
குயின்ஸ்லாந்து குயின்ஸ்லாந்து AU-QLD QLD மாநிலம் பிறிஸ்பன் 4,264,590 1,730,648
தெற்கு ஆஸ்திரேலியா தெற்கு ஆஸ்திரேலியா AU-SA SA மாநிலம் அடிலெயிட் 1,581,400 983,482
தாசுமேனியா தாஸ்மானியா AU-TAS TAS மாநிலம் ஹோபார்ட் 497,312 68,401
விக்டோரியா (ஆஸ்திரேலியா) விக்டோரியா AU-VIC VIC மாநிலம் மெல்பேர்ண் 5,188,100 227,416
மேற்கு ஆஸ்திரேலியா மேற்கு ஆஸ்திரேலியா AU-WA WA மாநிலம் பேர்த் 2,105,800 2,529,875

நகரங்களுக்கிடையேயான தூரங்கள்

ஆஸ்திரேலிய நகரங்களுக்கிடையேயான தூரங்கள்
அடிலெயிட்
2673 அல்பானி
1533 3588 அலிஸ் ஸ்பிறிங்ஸ்
1578 3633 443 உலூரு
2045 4349 3038 3254 பிறிஸ்பேன்
2483 1943 2483 1223 3317 புரூம்
3352 5656 2457 2900 1716 2496 கேர்ன்ஸ்
1196 3846 3706 2751 1261 3275 2568 கான்பரா
3022 4614 1489 1932 3463 1803 2882 4195 டார்வின்
1001 3674 2534 2579 1944 3636 3251 918 4023 ஹோபார்ட்
3219 3787 1686 2129 3660 1045 3079 4392 827 4220 குனுனூரா
2783 5087 2505 2948 976 2840 740 1999 2930 2682 3127 மக்கே
731 3404 2264 2309 1674 3124 2981 648 3753 270 3950 2412 மெல்பேர்ண்
2742 5106 1209 1652 1829 1834 1248 2561 1634 3075 1831 1296 2805 ஈசா மலை
2781 409 3696 3741 4457 2389 5764 3954 4205 3782 3378 5195 3512 4905 பேர்த்
1412 3970 3830 2875 1001 3373 2495 286 4034 1142 4516 1926 872 2400 4078 சிட்னி

தூரங்கள் கிலோமீட்டர்களில்.

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. ISO 3166-2:AU (ஆஸ்திரேலியாவின் மாநிலங்களினதும் பிரதேசங்களினதும் ISO 3166-2 சீர்தரங்கள்)

வெளி இணைப்புகள்