ஆனந்த் சர்மா

ஆனந்த் சர்மா
Anand Sharma
ஆனந்த் சர்மா
2012 டாவோஸ் உலக பொருளாதார மன்ற ஆண்டுக் கூட்டத்தில் ஆனந்த் சர்மா
வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம்
பிரதமர்மன்மோகன் சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சனவரி 1953 (1953-01-05) (அகவை 72)
சிம்லா, இமாசலப் பிரதேசம்
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்ஜெநோபிய ஷர்மா
முன்னாள் கல்லூரிஇமாசலப் பிரதேச பல்கலைக்கழகம்
வேலைவழக்குரைஞர்
சமயம்இந்து மதம்

ஆனந்த் சர்மா (இந்தி:आनंद शर्मा) (பிறப்பு: 5 ஜனவரி 1953)[1] இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் மற்றும் ஜவுளி துறை அமைச்சகத்தின் அமைச்சராக இருந்துள்ளார்.[2] ஷர்மா ராஜ்ய சபா, இந்திய நாடாளுமன்ற மேல்சபையில் உறுப்பினராக உள்ளார்.

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. http://india.gov.in/my-government/indian-parliament/anand-sharma-shri
  2. http://commerce.nic.in/bio/cabinetminister.asp

புற இணைப்புகள்