ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 2 (திரைப்படம்)
ஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2 | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | டேவிட் யேட்ஸ் |
தயாரிப்பு | டேவிட் ஹேமேன் டேவிட் பேர்ரன் ஜே. கே. ரௌலிங் |
மூலக்கதை | ஜே. கே. ரௌலிங் |
திரைக்கதை | ஸ்டீவ் குலவ்ஸ் |
இசை | அலெக்சாண்டர் டெசுபிளாத் தீம்கள்: ஜான் வில்லியம்ஸ் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | எட்வர்டோ செர்ரா |
படத்தொகுப்பு | மார்க் டே |
விநியோகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
வெளியீடு | சூலை 13, 2011(உலகம் முழுவதும்) 15 சூலை 2011 (அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம்) |
ஓட்டம் | 130 நிமிடங்கள்[1] |
நாடு | இங்கிலாந்து ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $250 மில்லியன் (பாகம் 1 இணைத்து)[2] |
மொத்த வருவாய் | $1.342 பில்லியன்[3][4] |
ஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2 (Harry Potter and the Deathly Hallows – Part 2) என்பது 2011 ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய இராச்சிய- அமெரிக்க நாட்டு கனவுருப்புனைவுத் திரைப்படம் ஆகும். இது புதின எழுத்தாளர் ஜே. கே. ரௌலிங் என்பவர் எழுத்தில் 2007 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளியான நாவலை மையமாக வைத்து 'டேவிட் யேட்ஸ்'[5] என்பர் இயக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து மற்றும் விநியோகம் செய்தது. இந்த திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன் ஆகியோர் முதன்மை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 2 படம் உலகளாவிய 1.342 பில்லியன் டாலர்களை வசூலித்தது, இது உலக அளவில் அதிக வசூல் செய்த மூன்றாவது திரைப்படத் தொடர் ஆகும். இது சிறந்த தயாரிப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் சிறந்த திரை வண்ணம் போன்ற அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ "BBFC: Harry Potter and the Deathly Hallows – Part 2". British Board of Film Classification. 16 சூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 29 சூலை 2011.
- ↑ Frankel, Daniel (17 நவம்பர் 2010), "Get Ready for the Biggest Potter Opening Yet", The Wrap, பார்க்கப்பட்ட நாள் 21 நவம்பர் 2010
- ↑ "Harry Potter and the Deathly Hallows Part 2 (2011)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 28 ஆகத்து 2011.
- ↑ "'Deathly Hallows Part 2' Best Drama Picture For Your Consideration". Awards Daily. 5 திசம்பர் 2011. http://www.awardsdaily.com/FYC/gallery/2011-12/photo.php?id=2513. பார்த்த நாள்: 7 திசம்பர் 2011.
- ↑ "Alfonso Cuaron To Return To Harry Potter?". JewReview.net. 18 November 2006. Archived from the original on 14 December 2007. பார்க்கப்பட்ட நாள் 18 November 2006.
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 2 (திரைப்படம்)
- ஆல் மூவியில் ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 2 (திரைப்படம்)
- பாக்சு ஆபிசு மோசோவில் ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 2 (திரைப்படம்)
- Harry Potter and the Deathly Hallows – Part 2 at The Numbers