இடைநிலைப் புவி வட்டணை


தாழ், இடைநிலை, உயர் புவு வட்டணைகள் அளவுறு விளக்கப்படம்

இடைநிலைப் புவி வட்டணை (medium Earth orbit) (MEO) என்பது புவியை மையமாகக் கொண்ட ஒரு வட்டனையாகும் , இது தாழ் புவி வட்டணைக்கும் (LEO) மற்றும் உயர் புவி வட்டணைக்கும் (HEO) - இடையில் கடல் மட்டத்திலிருந்து 2,000கிமீ முதல் 35,786 கிமீ (1,243 முதல் 22,236 மைல் வரை) அமைந்து உள்ளது. [1]

மேற்கோள்கள்

மேற்கோள்களின் முன்தோற்றம்

  1. Catalog of Earth Satellite Orbits. NASA Earth Observatory. 4 September 2009. Accessed 2 May 2021.