இடைமாற்றுச்சந்தி
சாலைப் போக்குவரத்துத் துறையில், இடைமாற்றுச்சந்தி [interchange (road)] என்பது, ஒன்று அல்லது பல சாய்தளச் சாலைகளையும், பல்தளச்சாலை அமைப்பையும் பயன்படுத்தி, ஒரு சாலையில் செல்லும் போக்குவரத்தாவது, அதேதளத்தில் வேறெந்தப் போக்குவரத்துக் குறுக்கீடுமின்றி அமையும் ஒரு சந்தி ஆகும்.[1][2][3]
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ "Fact Sheet: Light Horse Interchange – Westlink M7/M4 Motorway Interchange" (PDF). Westlink Motorway Limited. May 2006. Archived from the original (PDF) on March 3, 2016. பார்க்கப்பட்ட நாள் July 29, 2021.
- ↑ "Interstate System". Federal Highway Administration. February 5, 2019. பார்க்கப்பட்ட நாள் July 27, 2021.
- ↑ Task Force on Geometric Design, 2000 (2001). "10.1 – Introduction and General Types of Interchanges". A Policy on Geometric Design of Highways and Streets (PDF). American Association of State Highway and Transportation Officials. p. 10.1-1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56051-156-7. பார்க்கப்பட்ட நாள் July 27, 2021.
{cite book}
: CS1 maint: numeric names: authors list (link)