இட்டெர்பியம்(III) ஆக்சலேட்டு

இட்டெர்பியம்(III) ஆக்சலேட்டு
இனங்காட்டிகள்
996-34-9 Y
ChemSpider 144446
EC number 213-633-4
InChI
  • InChI=1S/3C2H2O4.2Yb/c3*3-1(4)2(5)6;;/h3*(H,3,4)(H,5,6);;/q;;;2*+3/p-6
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 164771
  • [Yb+3].[Yb+3].[O-]C(=O)C(=O)[O-].[O-]C(=O)C(=O)[O-].[O-]C(=O)C(=O)[O-]
பண்புகள்
Yb2(C2O4)3
வாய்ப்பாட்டு எடை 610.14
தோற்றம் solid
அடர்த்தி 2.64 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இட்டெர்பியம்(III) ஆக்சலேட்டு (Ytterbium(III) oxalate) என்பது Yb2(C2O4)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு

இட்டெர்பியம்(III) ஆக்சலேட்டு நீரேற்றை இட்டெர்பியம்(III) குளோரைடு மற்றும் டைமெத்தில் ஆக்சலேட்டு சேர்மத்தின் பென்சீன் கரைசல் ஆகியவற்றின் நீரிய கரைசலை வினை புரியச் செய்வதன் மூலம் தயாரிக்கலாம்.[1]

பண்புகள்

இட்டெர்பியம்(III) ஆக்சலேட்டு ஐந்துநீரேற்று வெப்பத்தால் சிதைக்கப்பட்டு இருநீரேற்று உருவாகிறது. இது மேலும் சூடாக்கப்பட்டால் இட்டெர்பியம்(III) ஆக்சைடு உருவாகிறது.[2][3] இது அமிலங்களுடன் வினைபுரிந்து H[Yb(C2O4)2].6H2O என்ற ஆக்சலேட்டோ அணைவைக் கொடுக்கிறது.[4]

மேற்கோள்கள்

  1. Mamoru Watanabe, Kozo Nagashima (Oct 1971). "Hydrated oxalates of the yttrium group rare earth elements and scandium" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 33 (10): 3604–3608. doi:10.1016/0022-1902(71)80691-7. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022190271806917. பார்த்த நாள்: 2020-10-11. 
  2. Wendlandt, W. W. (1959). "Thermal Decomposition of Rare Earth Metal Oxalates". Analytical Chemistry 31 (3): 408–410. doi:10.1021/ac60147a024. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-2700. 
  3. Alvero, R.; Bernal, A.; Carrizosa, I.; Odriozola, J. A.; Trillo, J. M. Texture of ytterbium sesquioxide catalysts. Actas Simp. Iberoam. Catal., 9th, 1984. 2: 1121-1130. CODEN: 52TUAU.
  4. Moebius, R.; Matthes, F. The exchange of oxalate ions for chloride ions of the oxalate hydrates of the rare earths and yttrium. Zeitschrift fuer Chemie, 1964. 4 (6): 234-235. ISSN: 0044-2402.