இந்தியாவில் பின்பற்றப்படும் சாலைவிதிகள் மற்றும் அறிகுறிகள் இங்கிலாந்தினை பின்பற்றியதாகும், ஆனால் இங்கு பன்மொழி உபயோகப்படுத்தப்படுகிறது.[1]இந்திய மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகரச்சாலைகள் மாநிலமொழிகளிலும், ஆங்கிலத்திலும் இருக்கும். தேசியநெடுஞ்சாலைகள் இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் இருக்கும்.