இந்து சமயக் கடவுள்களின் பட்டியல்
இந்து சமயத்தின் கூற்றின் படி அனைத்து உயிர்களிலும் கடவுள் இருக்கின்றார் என்று நோக்குவது வழக்கமானதாகும்.இந்து சமயத்தில் சுமார் 360 மில்லியன் கடவுள்கள் உள்ளதாகக் கருதப்படுகின்றது.
அதாவது இக்கூற்றானது பண்டைக் காலங்களில் அமையப்பெற்ற மக்கள் தொகைக் கணிப்பின்படி அவ்வாறு அனைவரையும் கடவுள்களாகப் பார்க்கப்பட்ட காரணத்தினால் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இருந்திருக்கலாம் என்பது ஒரு கூற்று.[1][2][3]
இன்றளவும் புதிதாக கடவுள்களின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட ஊர்,பெயர்,சம்பவம் தொடர்பாக தோற்றம் பெறுவது தவிர்க்க இயலாத கொள்கையாக உள்ளது.இத்தகு பல காரணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மேலும் உருவாக்கப்படும் கடவுள்களின் பெயர்களையும் இப்பட்டியல் தொகுக்க முனைகின்றது.
பரவலாக வழிபடப்படுவோர்
சிவபெருமான்
சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் சைவமாகும். சிவபெருமானின் 25 வடிவங்களை மகேசுவரமூர்த்தங்கள் என்றும் 64 வடிவங்களை சிவஉருவத்திருமேனிகள் என்றும் சைவர்கள் வழிபடுகின்றனர்.
திருமால்
- மோகினி - திருமாலின் பெண் அவதாரம்.
தசஅவதாரங்கள்
சக்தி
|
நாட்டுப்புறத் தெய்வங்கள்
மேற்கோள்கள்
- ↑ An introductory dictionary of theology and religious studies. Orlando O. Espín, James B. Nickoloff. Collegeville, Minn.: Liturgical Press. 2007. pp. 562–563. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8146-5856-7. இணையக் கணினி நூலக மைய எண் 162145884.
{cite book}
: CS1 maint: others (link) - ↑ G., Bhandarkar, R. (1913). Vaiṣṇavism, Śaivism and minor religious systems. Verlag von Karl J. Trübner. இணையக் கணினி நூலக மைய எண் 873230384.
{cite book}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Bishara, Azmi (2021-08-01), "Ibn Khaldun's 'Asabiyya and Sects", Sectarianism without Sects, Oxford University Press, pp. 199–220, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/oso/9780197602744.003.0007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-760274-4, archived from the original on 2022-10-02, பார்க்கப்பட்ட நாள் 2022-09-25