இம்பபான்
இம்பபான் | |
---|---|
நாடு | சுவாசிலாந்து |
மாவட்டம் | ஹோஹோ |
கண்டுபிடிக்கப்பட்டது | 1902 |
பரப்பளவு | |
• மொத்தம் | 150 km2 (60 sq mi) |
ஏற்றம் | 1,243 m (4,078 ft) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 94,874 |
• அடர்த்தி | 630/km2 (1,600/sq mi) |
அஞ்சல் குறியீடு | H100 |
இணையதளம் | www |
இம்பபான் (ஆங்கில மொழி: Mbabane, /(əm)bɑˈbɑn(i)/, சுவாசி: ÉMbábáne) என்பது சுவாசிலாந்தின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும். 2010ன் மதிப்பீட்டின்படி இம்பபானில் 94,874 குடிகள் வசிக்கின்றனர். இது இட்டிம்பாவில் உள்ள இம்பபான் நதிக்கும் மற்றும் அதன் கிளை நதியான போலிஞ்சேன் நதிக்கும் இடையில் அமைந்துள்ளது. இது ஹோஹோ மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் சராசரி கடல் மட்ட உயரம் 1243 மீற்றர்கள் ஆகும். இந்நகரத்தின் 1987ன் சனத்தொகை மதிப்பீடு 30,000 ஆகும்.[1]
காலநிலை
தட்பவெப்ப நிலைத் தகவல், இம்பபான் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 37.0 (98.6) |
37.2 (99) |
35.7 (96.3) |
32.4 (90.3) |
26.7 (80.1) |
23.3 (73.9) |
23.2 (73.8) |
28.3 (82.9) |
31.6 (88.9) |
34.2 (93.6) |
36.6 (97.9) |
36.9 (98.4) |
37.2 (99) |
உயர் சராசரி °C (°F) | 27.5 (81.5) |
27.1 (80.8) |
25.6 (78.1) |
23.7 (74.7) |
19.3 (66.7) |
16.4 (61.5) |
16.6 (61.9) |
19.2 (66.6) |
22.7 (72.9) |
24.0 (75.2) |
27.8 (82) |
29.0 (84.2) |
23.24 (73.84) |
தாழ் சராசரி °C (°F) | 15.4 (59.7) |
15.5 (59.9) |
13.4 (56.1) |
8.7 (47.7) |
6.2 (43.2) |
4.6 (40.3) |
4.4 (39.9) |
7.1 (44.8) |
10.0 (50) |
12.1 (53.8) |
14.8 (58.6) |
15.5 (59.9) |
10.64 (51.16) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 10.0 (50) |
9.8 (49.6) |
6.7 (44.1) |
3.2 (37.8) |
-2.9 (26.8) |
-4.5 (23.9) |
-4.1 (24.6) |
0.0 (32) |
2.2 (36) |
5.7 (42.3) |
9.2 (48.6) |
10.1 (50.2) |
−4.5 (23.9) |
பொழிவு mm (inches) | 166.2 (6.543) |
99.3 (3.909) |
102.6 (4.039) |
61.1 (2.406) |
23.6 (0.929) |
9.9 (0.39) |
15.9 (0.626) |
24.7 (0.972) |
33.3 (1.311) |
31.6 (1.244) |
78.3 (3.083) |
110.5 (4.35) |
756.7 (29.791) |
ஆதாரம்: South African Weather Service, |
மேற்கோள்கள்
- ↑ Whitaker's Almamack; 1988