இரவு ஒளிப்படவியல்

செருமனியிலுள்ள செலின் எனுமிடத்தின் ஓர் பகுதி இரவு வேளையில் படமாக்கப்பட்டுள்ளது.

இரவு ஒளிப்படவியல் (Night photography) என்பது அந்திப் பொழுதிற்கும் அதிகாலைக்கும் இடைப்பட்ட வேளையில் வெளியில் எடுக்கப்படும் ஒளிப்படவியலைக் குறிக்கிறது.[1] இரவு ஒளிப்படவியல் கலைஞர்கள் பொதுவாக செயற்கை ஒளிக்கும் நீள்-வெளிப்பாட்டுக்கும் இடையிலான தெரிவைக் கொண்டுள்ளனர். நீள்-வெளிப்பாடு காட்சிக்கு வினாடிகள், நிமிடங்கள், மணித்தியாலங்கள் என படத்தை பெறப் வேண்டிய நேரத்தை ஒளிப்பட படச்சுருள் அல்லது எண்மிய உணரி வழங்குகின்றது.

மேற்கோள்கள்

  1. "COMMON OBSTACLES IN NIGHT PHOTOGRAPHY". பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2014.

வெளி இணைப்பு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Night
என்பதில் ஊடகங்கள் உள்ளன.