இராபினி
இனம் | பிராசிகா இராபா |
---|---|
பயிரிடும்வகைப் பிரிவு | Ruvo group |
உணவாற்றல் | 92 கிசூ (22 கலோரி) |
---|---|
2.85 g | |
சீனி | 0.38 g |
நார்ப்பொருள் | 2.7 g |
0.49 g | |
3.17 g | |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
உயிர்ச்சத்து ஏ lutein zeaxanthin | (16%) 131 மைகி(15%) 1573 மைகி1121 மைகி |
தயமின் (B1) | (14%) 0.162 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (11%) 0.129 மிகி |
நியாசின் (B3) | (8%) 1.221 மிகி |
(6%) 0.322 மிகி | |
உயிர்ச்சத்து பி6 | (13%) 0.171 மிகி |
இலைக்காடி (B9) | (21%) 83 மைகி |
உயிர்ச்சத்து சி | (24%) 20.2 மிகி |
உயிர்ச்சத்து ஈ | (11%) 1.62 மிகி |
உயிர்ச்சத்து கே | (213%) 224 மைகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (11%) 108 மிகி |
இரும்பு | (16%) 2.14 மிகி |
மக்னீசியம் | (6%) 22 மிகி |
மாங்கனீசு | (19%) 0.395 மிகி |
பாசுபரசு | (10%) 73 மிகி |
பொட்டாசியம் | (4%) 196 மிகி |
சோடியம் | (2%) 33 மிகி |
துத்தநாகம் | (8%) 0.77 மிகி |
நீர் | 92.55 g |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
இராபினி (Rapini அல்லது broccoli rabe (/rɑːb/) என்ற கீரைத் தாவரத்தின் இலைகள், மொட்டுகள், தண்டுகள் என அனைத்தும் உணவுக்காக பயன்படக்கூடியதாகும். இதன் மொட்டுகள், பச்சை பூக்கோசு போலவே தோற்றமளிக்கும், ஆனால் உச்சியில், அது போன்ற தலைப்பாகம் இல்லை. இதன் கசப்புச் சுவைக்காக, நடுநிலக் கடல் நாடுகளில் இது பயன்படுத்தப்படுகிறது.
வகைப்பாடு
இதன் தாயகம் ஐரோப்பா எனக் கருதப்படுகிறது. இதன் தாவரக்குடும்பம், கடுகுக் குடும்பம் (Brassicaceae) ஆகும்.[1] இராபினி தாவரவியல் அடிப்படையில் Brassica rapa var. ruvo என அழைக்கப்படுகிறது.[1] or Brassica rapa subsp. sylvestris var. esculenta.[2][3][4] இதற்கு பல பெயர்கள் ( broccoletti, broccoli raab, broccoli rabe, spring raab, ruvo kale.) உள்ளன.[1] கோசுக்கிழங்கு, போக் சொய் ஆகிய இரண்டும், இதன் வேறுபட்ட வகைகளாகும்.
தோற்றம்
இதன் இலைகள் முட்கள் போன்ற தோற்றத்துடனும், சுற்றி பச்சை மொட்டுகள் திரளாகவும் அமைந்து காண்பதற்கு பச்சை பூக்கோசு போல இருக்கும். சிறிய உண்ணக்கூடி மஞ்சள் மலர்கள் மலர்ந்தும், மொட்டுகளுடனும் காணப்படுகின்றன.[5] இதில் பல உயிர்ச்சத்துகள் அடங்கியுள்ளன. குறிப்பாக உயிர்ச்சத்து ஏ, உயிர்ச்சத்து சி, உயிர்ச்சத்து கே, பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்பு போன்ற தாது உப்புகளும் அடங்கியுள்ளன.[6]
இவற்றையும் காணவும்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "Brassica rapa (Ruvo Group)". North Carolina State University, Cooperative Extension. 2021. பார்க்கப்பட்ட நாள் 30 January 2021.
- ↑ Barbieri, G. (2008). "Glucosinolates profile of Brassica rapa L. subsp. Sylvestris L. Janch. var. esculenta Hort". Food Chemistry 107 (4): 1687–1691. doi:10.1016/j.foodchem.2007.09.054. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0308814607009715. பார்த்த நாள்: 2023-02-20.
- ↑ Conversa, G. (2016). "Bio-physical, physiological, and nutritional aspects of ready-to-use cima di rapa (Brassica rapa L. subsp. sylvestris L. Janch. var. esculenta Hort.) as affected by conventional and organic growing systems and storage time". Scientia Horticulturae 213 (14): 76–86. doi:10.1016/j.scienta.2016.10.021. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0304423816305234. பார்த்த நாள்: 2023-02-20.
- ↑ "Erbaio fotografico". Università di Bologna - Dipartimento di scienze e tecnologie agro-alimentari. 2019.
- ↑ "Rapini/Broccoli Raab". sonomamg.ucanr.edu (in அமெரிக்க ஆங்கிலம்). UC Master Gardener Program of Sonoma County, University of California Agriculture and Natural Resources. பார்க்கப்பட்ட நாள் 2018-06-17.
- ↑ Broccoli Raab Nutrition Facts
மேலும் கற்க
- "The genome of the mesopolyploid crop species Brassica rapa". Nature Genetics 43 (10): 1035–9. October 2011. doi:10.1038/ng.919. பப்மெட்:21873998. https://nrc-publications.canada.ca/eng/view/accepted/?id=8fdc0510-af47-4bba-bdf8-7c81bd2b18ec.
- "Comparison of flowering time genes in Brassica rapa, B. napus and Arabidopsis thaliana". Genetics 146 (3): 1123–9. July 1997. பப்மெட்:9215913. பப்மெட் சென்ட்ரல்:1208040. http://www.genetics.org/cgi/pmidlookup?view=long&pmid=9215913.
- "Isolation and characterization of microsatellites in Brassica rapa L". Theoretical and Applied Genetics 104 (6–7): 1092–1098. May 2002. doi:10.1007/s00122-002-0875-7. பப்மெட்:12582617.
- "Effect of atmosphere composition on the quality of ready-to-use broccoli raab (Brassica rapa L.)". Journal of the Science of Food and Agriculture 90 (5): 789–97. April 2010. doi:10.1002/jsfa.3885. பப்மெட்:20355114.
- "Auxin response factor gene family in Brassica rapa: genomic organization, divergence, expression, and evolution". Molecular Genetics and Genomics 287 (10): 765–84. October 2012. doi:10.1007/s00438-012-0718-4. பப்மெட்:22915303.
வெளியிணைப்புகள்
- பொதுவகத்தில் Brassica rapa தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.