இராமேந்திர குமார் யாதவ்
இராமேந்திர குமார் யாதவ் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1992-2004 | |
தொகுதி | பீகார் |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1989-1991 | |
முன்னையவர் | மாகாபீர் பிரசாத் யாதவ் |
பின்னவர் | சரத் யாதவ் |
தொகுதி | மதேபுரா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சத்ரா, மதேபுரா மாவட்டம், பீகார், பிரித்தானிய இந்தியா | 3 சனவரி 1943
இறப்பு | 14 மே 2021[1] | (அகவை 78)
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
பிற அரசியல் தொடர்புகள் | ஜனதா தளம் |
துணைவர் | மிரா யாதவ் |
மூலம்: [1] |
இரவி என்று அழைக்கப்படும் இராமேந்திர குமார் யாதவ் (Ramendra Kumar Yadav)[2] என்பவர் பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி. இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையில் பீகாரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக 1992 முதல் 2004 வரை பதவியிலிருந்தார்.[3][4][5] இவர் ஜனதா தளம் கட்சியினைச் சார்ந்தவர்.
மேற்கோள்கள்
- ↑ "ANNOUNCEMENT BY CHAIR" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 27 September 2021.
- ↑ "पूर्व सांसद डॉक्टर रमेंद्र कुमार यादव 'रवि' का निधन, सीएम नीतीश और तेजस्वी ने जताई शोक संवेदना".
- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 21 June 2020.
- ↑ India. Parliament. Rajya Sabha (2003). Rajya Sabha Members: Biographical Sketches, 1952-2003. Rajya Sabha Secretariat. p. 403. பார்க்கப்பட்ட நாள் 4 July 2020.
- ↑ India. Parliament. Lok Sabha. Secretariat (1999). Committees and Other Bodies on which Lok Sabha is Represented Wholly Or Partially. Lok Sabha Secretariat. p. 28. பார்க்கப்பட்ட நாள் 4 July 2020.