இராம் கோபால் யாதவ்

பேராசிரியர் இராம் கோபால் யாதவ்
நாடாளுமன்ற மேலவை உறுப்பினர், உத்திரப் பிரதேசம்
பதவியில் உள்ளார்
பதவியில்
26 நவம்பர் 2014
தொகுதிஉத்திரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 சூன் 1946 (1946-06-29) (அகவை 78)
சைபாய், United Provinces, British India
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி
உறவுகள்அக்சய் யாதவ் (மகன்)
முலயாம் சிங் யாதவ் (Cousin)
சிவ்பால் சிங் யாதவ் (Cousin)
அகிலேசு யாதவ் (Nephew)
தர்மேந்திர யாதவு (Nephew)
ஆதித்யா யாதவ்(Nephew)
பிள்ளைகள்3 மகன்கள் and 1 மகள்
வாழிடம்எடாவா
முன்னாள் கல்லூரிஆக்ரா பல்கலைக்கழகம் (B.Sc., M.Sc.),
[[|கான்பூர் பல்கலைக்கழகம்]] (M.A., Ph.D.)[1]
இணையத்தளம்http://www.samajwadiparty.in

பேராசிரியர் ராம் கோபால் யாதவ் (Prof. Ram Gopal Yadav) (பிறப்பு 29 ஜூன் 1946) உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் சமாஜ்வாடி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ளார். [2]

2016ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் நாளன்று, சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவர் சகோதரர் சிவ்பால் சிங் யாதவ் கட்சியிலிருந்து வெளியேற்றினார்.[3] பின்னர் கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இவர் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் அவர்களால் மீண்டும் ஆறு ஆண்டுகளுக்குக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.[4] ஆனால் வெளியேற்றப்பட்ட அடுத்த நாளன்று அரசியலமைப்பு அடிப்படையில் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  • அதிகாரப்பூர்வ இணையதளம்