இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் | |
---|---|
![]() | |
நியமிப்பவர் | இலங்கை நாடாளுமன்றம் |
முதலாவதாக பதவியேற்றவர் | அல்பிரட் பிரான்சிஸ் மொலமூர் |
உருவாக்கம் | 7 சூலை 1931 |
அடுத்து வருபவர் | அரசுத்தலைவருக்கு அடுத்தவர் |
இணையதளம் | Speaker of Parliament |
![]() |
---|
இந்தக் கட்டுரை இலங்கை அரசு மற்றும் அரசியல் தொடர்பான கட்டுரைத் தொடரின் பகுதியாகும். |
இலங்கையில் நாடாளுமன்ற சபாநாயகர் அல்லது அவைத்தலைவர் (the Speaker of the Parliament) என்பவர் அந்நாட்டின் அரசியல் நிர்ணய சபையான நாடாளுமன்றத்தைத் தலைமை தாங்கும் நபர் ஆவார். பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையின் கீழ் அமைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்தின் நாளாந்த அலுவல்களையும், அதன் முக்கிய கருமங்களையும் சபாநாயகரே கவனிப்பார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் தற்போதைய அவைத்தலைவர் ஜகத் விக்கிரமரத்தின ஆவார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர்கள்
- கட்சிகள்
இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி சுயேட்சை இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்
பெயர் | படிமம் | கட்சி | பதவிக்காலம் | அரசுத் தலைவர்(கள்) | ||
---|---|---|---|---|---|---|
அரசாங்க சபையின் சபாநாயகர்கள் (1931–1947) | ||||||
அல்பிரட் பிரான்சிஸ் மொலமூர் | ஐக்கிய தேசியக் கட்சி | 7 சூலை 1931 – 10 டிசம்பர் 1934 | கிரயெம் தொம்சன் பிரான்சிசு கிரயெம் டைரெல் ரெஜினால்டு எட்வர்டு ஸ்டப்சு | |||
எஃப். ஏ. ஒபயசேகரா | சுயேட்சை | 11 டிசம்பர் 1934 – 7 டிசம்பர் 1935 | ரெஜினால்டு எட்வர்டு ஸ்டப்சு | |||
வைத்திலிங்கம் துரைசுவாமி | ![]() |
சுயேட்சை | 17 மார்ச் 1936 – 4 சூலை 1947 | ரெஜினால்டு எட்வர்டு ஸ்டப்சு மாக்சுவெல் மாக்லாகன் வெடர்பர்ன் ஆன்ட்ரூ கால்டிகொட் ஹென்றி மொங்க்-மேசன் மூர் | ||
பிரதிநிதிகள் சபை சபாநாயகர்கள் (1947–1972) | ||||||
அல்பிரட் பிரான்சிஸ் மொலமூர் | ஐக்கிய தேசியக் கட்சி | 14 அக்டோபர் 1947 – 25 சனவரி 1951 | ஹென்றி மொங்க்-மேசன் மூர் டொன் ஸ்டீபன் சேனாநாயக்க | |||
அல்பர்ட் பீரிசு | ஐக்கிய தேசியக் கட்சி | 13 பெப்ரவரி 1951 – 18 பெப்ரவரி 1956 | டொன் ஸ்டீபன் சேனாநாயக்க டட்லி சேனாநாயக்க ஜோன் கொத்தலாவலை | |||
அமீது உசைன் சேக் இசுமாயில் | சுயேட்சை | 19 ஏப்ரல் 1956 – 5 டிசம்பர் 1959 | ஜோன் கொத்தலாவலை சாலமன் பண்டாரநாயக்கா விஜயானந்த தகநாயக்கா | |||
டிக்கிரி பண்டா சுபசிங்க | இலங்கை சுதந்திரக் கட்சி | 30 மார்ச் 1960 – 23 ஏப்ரல் 1960 | டட்லி சேனாநாயக்க | |||
ஆர். எஸ். பெல்பொல | இலங்கை சுதந்திரக் கட்சி | 5 ஆகத்து 1960 – 24 சனவரி 1964 | சிறிமாவோ பண்டாரநாயக்கா | |||
இயூ பெர்னாண்டோ | இலங்கை சுதந்திரக் கட்சி | 24 சனவரி 1964 – 17 டிசம்பர் 1964 | ||||
அல்பர்ட் பீரிசு | ஐக்கிய தேசியக் கட்சி | 5 ஏப்ரல் 1965 – 21 செப்டம்பர் 1967 | டட்லி சேனாநாயக்க | |||
சேர்லி கொரெயா | ஐக்கிய தேசியக் கட்சி | 27 செப்டம்பர் 1967 – 25 மார்ச் 1970 | ||||
ஸ்டான்லி திலகரத்தின | இலங்கை சுதந்திரக் கட்சி | 7 சூன் 1970 – 22 மே 1972 | சிறிமாவோ பண்டாரநாயக்கா | |||
தேசிய அரசுப் பேரவையின் சபாநாயகர்கள் (1972–1978) | ||||||
ஸ்டான்லி திலகரத்தின | இலங்கை சுதந்திரக் கட்சி | 22 மே 1972 – 18 மே 1977 | சிறிமாவோ பண்டாரநாயக்கா | |||
ஆனந்ததிச டி அல்விசு | ஐக்கிய தேசியக் கட்சி | 4 ஆகத்து 1977 – 7 செப்டம்பர் 1978 | ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா | |||
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்கள் (1978–இன்று) | ||||||
ஆனந்ததிச டி அல்விசு | ஐக்கிய தேசியக் கட்சி | 7 செப்டம்பர் 1978 – 13 செப்டம்பர் 1978 | ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா | |||
பாக்கீர் மாக்கார் | ஐக்கிய தேசியக் கட்சி | 21 செப்டம்பர் 1978 – 30 ஆகத்து 1983 | ||||
ஈ. எல். சேனநாயக்க | ![]() |
ஐக்கிய தேசியக் கட்சி | 6 செப்டம்பர் 1983 – 20 டிசம்பர் 1988 | |||
எம். எச். முகம்மது | ஐக்கிய தேசியக் கட்சி | 9 மார்ச் 1989 – 24 சூன் 1994 | ரணசிங்க பிரேமதாசா டிங்கிரி பண்டா விஜயதுங்கா | |||
கிரி பண்டா இரத்திநாயக்க | இலங்கை சுதந்திரக் கட்சி | 25 ஆகத்து 1994 – 10 அக்டோபர் 2000 | டிங்கிரி பண்டா விஜயதுங்கா சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க | |||
அனுரா பண்டாரநாயக்கா | ![]() |
ஐக்கிய தேசியக் கட்சி | 18 அக்டோபர் 2000 – 10 அக்டோபர் 2001 | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க | ||
எம். ஜோசப் மைக்கல் பெரேரா | ஐக்கிய தேசியக் கட்சி | 19 டிசம்பர் 2001 – 7 பெப்ரவரி 2004 | ||||
டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார | ![]() |
ஐக்கிய தேசியக் கட்சி | 22 ஏப்ரல் 2004 – 8 ஏப்ரல் 2010 | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மகிந்த ராசபக்ச | ||
சமல் ராஜபக்ச | இலங்கை சுதந்திரக் கட்சி | 22 ஏப்ரல் 2010 – 26 சூன் 2015 | மகிந்த ராசபக்ச மைத்திரிபால சிறிசேன | |||
கரு ஜயசூரிய | ![]() |
ஐக்கிய தேசியக் கட்சி | 01 செப்டம்பர் 2015 – 03 மார்ச் 2020 | மைத்திரிபால சிறிசேன கோட்டாபய ராஜபக்ச | ||
மகிந்த யாப்பா அபேவர்தன | இலங்கை பொதுசன முன்னணி | 20 ஆகத்து 2020 – 24 செப்டெம்பர் 2024 | கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்க | |||
அசோக ரன்வல | தேசிய மக்கள் சக்தி | 21 நவம்பர் 2024 – 13 டிசம்பர் 2024 | அநுர குமார திசாநாயக்க | |||
ஜகத் விக்கிரமரத்தின | தேசிய மக்கள் சக்தி | 17 டிசம்பர் 2024 – இன்று | அநுர குமார திசாநாயக்க |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/78/Spaeakers1.jpg/250px-Spaeakers1.jpg)
மேற்கோள்கள்
- Parliament of Sri Lanka - Handbook of Parliament, of parliament/speakers.jsp Speakers