உடற் குழலியல்
![]() மனித சுற்றோட்டத் தொகுதி. சிவப்பு ஆக்சிசனேற்றப்பட்ட குருதி, நீலம் ஆக்சிசனற்ற குருதி. | |
அமைப்பு | சுற்றோட்டம் |
---|---|
குறிப்பிடத்தக்க நோய்கள் |
|
நிபுணர் | குழலியலாளர் |
உடற் குழலியல் (Angiology) சுற்றோட்டத் தொகுதியிலுள்ள தமனிகள், சிரைகள் மற்றும் நிணநீர்த் தொகுதியிலுள்ள நிணநீர் நாளங்களைக் குறித்த மருத்துவச் சிறப்புக் கல்வியாகும்.[1]
ஐக்கிய இராச்சியத்தில், இத்துறை ஆஞ்சியாலஜி என்றும் ஐக்கிய அமெரிக்காவில் நாளஞ்சார் மருத்துவம் என்றும் அழைக்கப்படுகின்றது. இத்துறையில் குருதிக்குழல் தொடர்புடைய நோய்களின் தடுப்பு, கண்டறிதல் மற்றும் தீர்வு குறித்து கற்பிக்கப்படுகின்றது.
மேற்கோள்கள்
- ↑ "Angiology". www.merriam-webster.com. Merriam Webster Incorporated. பார்க்கப்பட்ட நாள் 9 January 2021.