உரனோமெட்ரியா

உரனோமெட்ரியா (uranometria) என்பது ஜோகன் பேயர் என்பவரால் வெளியிடப்பட்ட விண்மீன் வரைபடத்தின் சுருக்கப்பெயர் ஆகும். 1603ல் செருமனியின் ஆக்ஸ்பர்கில் கிரிஷ்டோபோரஸ் மான்கஸ் மூலம் அச்சிடப்பட்ட அந்த விண்மீன் வரைபடத்தின் முழுப் பெயர்: Uranometria : omnium asterismorum continens schemata, nova methodo delineata, aereis laminis expressa என்பதாகும். இதன் பொருள் உரனோமெட்ரியா:புதிய முறையில் வரைந்து செப்பு தகடினால் எழுதப்பட்ட அனைத்து விண்மீன் குழாங்களின் படம் என்பதாகும்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Christoph Mang was printing books at Augsburg with dates ranging 1567–1617, according to Johns Hopkins Library catalog பரணிடப்பட்டது 2014-12-17 at the வந்தவழி இயந்திரம்; Uranometria is the most famous work issuing from his press.
  2. Star Tales – Johann Bayer's southern star chart
  3. Star Tales – Bayer letters