உலோந்துரா

உலோந்துரா
வட அமெரிக்க ஆற்று நீர்நாய் (உலோந்துரா கனடென்சிசு)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மசுடெலிடே
பேரினம்:
உலோந்துரா
மாதிரி இனம்
'உலோந்துரா கனடென்சிசு'
கிரே, 1843[1]
Species

உலோந்துரா கனடென்சிசு
உலோந்துரா பெலினா
உலோந்துரா லாங்கிகாடிசு
உலோந்துரா புரோவோகேக்சு
உலோந்துரா வெயிரி

உலோந்துரா பரம்பல்

உலோந்துரா என்பது அமெரிக்காவைச் சேர்ந்த நீர்நாய் பேரினமாகும்.

சிற்றினங்கள்

இந்த சிற்றினங்கள் முன்னர் யூரேசிய நீர்நாய் பேரினமான லுத்ராவில் சேர்க்கப்பட்டிருந்தன. ஆனால் இவை இப்போது ஒரு தனிப் பேரினமாக மாற்றப்பட்டுள்ளன. இந்தப் பேரினமானது நான்கு வாழும் சிற்றினங்களுடன் அறியப்பட்ட ஒரு புதை படிவ சிற்றினத்தினையும் உள்ளடக்கியது:

வாழும் சிற்றினங்கள்

படம் அறிவியல் பெயர் பொது பெயர் பரவல்
உலோந்துரா கனடென்சிசு வட அமெரிக்க ஆற்று நீர்நாய் வட அமெரிக்கா
உலோந்துரா புரோவோகேக்சு தெனாற்று நாய் சிலி மற்றும் அர்ஜென்டினா
உலோந்துரா லாங்கிகாடிசு புதிய வெப்ப மண்டல நீர்நாய் மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவு டிரினிடாட்
உலோந்துரா பெலினா கடல் நீர்நாய் தென் அமெரிக்கா

அழிந்துபோன சிற்றினம்

அறிவியல் பெயர் பொது பெயர் விநியோகம்
லோந்துரா வெயிரி வீரின் நீர்நாய் பிளியோசீன் வட அமெரிக்கா [2]

மேற்கோள்கள்

  1. Wilson, D. E., and Reeder, D. M., ed. (2005). Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.{cite book}: CS1 maint: multiple names: editors list (link)
  2. Prassack, K.A. (July 2016). "Lontra weiri, sp. nov., a Pliocene river otter (Mammalia, Carnivora, Mustelidae, Lutrinae) from the Hagerman Fossil Beds (Hagerman Fossil Beds National Monument), Idaho, USA". Journal of Vertebrate Paleontology 36 (4): e1149075. doi:10.1080/02724634.2016.1149075.