எட்ஜ் ஒப் டுமாரோ

எட்ஜ் ஒப் தொமொர்ரொவ்
Edge of Tomorrow
சுவரொட்டி
இயக்கம்டோக் லீமேன்
தயாரிப்புஎர்வின் ஸ்டாப்
டாம் லச்சல்லி
கிரிகோரி ஜேக்கப்ஸ்
ஜெஃப்ரி சில்வர்
ஜேசன் ஹோப்ஸ்
நடிப்புடாம் குரூஸ்
எமிலி பிளண்ட்
பில் பாக்ஸ்டன்
கிக் குறி
கலையகம்வில்லேஜ் ரோட்ஷோ பிக்சர்ஸ்
3ஆர்ட்ஸ் என்டேர்டைன்மென்ட்
விநியோகம்வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ்
வெளியீடுமே 30, 2014 (2014 -05-30)( ஐக்கிய இராச்சியம் )
சூன் 5, 2014 ( ஆஸ்திரேலியா & தென் கொரியா )
சூன் 6, 2014 ( அமெரிக்கா )
நாடுஐக்கிய அமெரிக்கா
ஐக்கிய இராச்சியம்
ஆஸ்திரேலியா
தென் கொரியா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$178 மில்லியன் (1,273 கோடி)
மொத்த வருவாய்ஐஅ$364 மில்லியன் (2,603.2 கோடி)

எட்ஜ் ஒப் தொமொர்ரொவ் 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அறிபுனைத் திரைப்படம். இந்த திரைப்படம் ஜப்பான் நாட்டு All You Need Is Kill என்ற நாவலை அடிப்படையாக வைத்து டோக் லீமேன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் டாம் குரூஸ் கதாநாயகனாக நடிக்க அவருடன் சேர்ந்து எமிலி பிளண்ட், பில் பாக்ஸ்டன், கிக் குறி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை 3டி மற்றும் IMAX 3டி யில் வெளியிடப்படவுள்ளது.

கதைச்சுருக்கம்

பூமியை அழிக்கவரும் வேற்றுக் கிரகவாசிகளிடம் இருந்து அமெரிக்க ராணுவ வீரர் அமெரிக்கர்களைக் எப்படி கப்பாற்றுகின்றார்கள் என்பதுதான் கதை

நடிகர்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Edge of Tomorrow
என்பதில் ஊடகங்கள் உள்ளன.