எட்வர்ட் டெல்லர்

எட்வர்ட் டெல்லர்
1958 இல் எட்வர்ட் டெல்லர்
இயற்பெயர்Teller Ede
பிறப்பு(1908-01-15)சனவரி 15, 1908
புடாபெசுட்டு, ஆத்திரியா-அங்கேரி
இறப்புசெப்டம்பர் 9, 2003(2003-09-09) (அகவை 95)
ஐக்கிய அமெரிக்கா
குடியுரிமை
  • அங்கேரோ
  • ஐக்கிய அமெரிக்கா (மார்ச்சு 6, 1941)
துறைஇயற்பியல் (கோட்பாட்டு இயற்பியல்)
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்
ஆய்வேடுÜber das Wasserstoffmolekülion (1930)
ஆய்வு நெறியாளர்வெர்னர் ஐசன்பர்க்
அறியப்படுவதுJahn-Teller effect
ஐதரசன் குண்டு
விருதுகள்
  • Presidential Medal of Freedom (2003)
  • National Medal of Science (1982)
  • Eringen Medal (1980)
  • ஆர்வே பரிசு (1975)
  • Enrico Fermi Award (1962)
  • Albert Einstein Award (1958)
துணைவர்
அகத்தா டெல்லர்
(தி. 1934; இறக்கும் வரை 2000)
பிள்ளைகள்2
கையொப்பம்

எட்வர்ட் டெல்லர் (Edward Teller) (ஜனவரி 15, 1908செப்டம்பர் 9, 2003) ஹங்கேரியில் பிறந்த யூத இனத்தைச் சேர்ந்த ஓர் அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவரே ஐதரசன் குண்டின் தந்தை என்று அறியப்படுகிறார். இவர், அணுக்கரு இயற்பியல், மூலக்கூற்று இயற்பியல், நிறமாலையியல், மேற்பரப்பு இயற்பியல் போன்ற துறைகளில் ஏராளமான பங்களிப்புக்களைச் செய்துள்ளார்.

அவரது தாய் இலோனா பியானோ வாசிப்பாளர்[1][2] தந்தை டெல்லர் ஒரு வழக்கறிஞர்.[3]

மேற்கோள்கள்