எண்ணக்கரு
எண்ணக்கரு அல்லது சிந்தனை சிந்தித்தலின் ஊடாக பெறப்படும் ஒரு கரு (idea or proposition) அல்லது கருத்து ஆகும். தரப்பட்ட சூழமைவுக்கும் நிலைமைகளுக்கும் பொறுத்து சிந்தித்தல் ஒரு கருத்தை விளைவிக்கின்றது. கருத்து வெளி உலகைப் பற்றியதாகவோ (கருப்பொருள்) அல்லது நுண்புல அல்லது கருத்துருவ (நுண்பொருள்) பெறுமானமாகவோ இருக்கலாம்.[1][2][3]
குறிப்பு
தரப்பட்ட வரையறையை ஒரு தொடக்கமாக மட்டும் கருதவும். இது பல வழிகளில் மேம்படுத்தக் கூடியதாக இருக்கும். சில வேளை முற்றிலும் பிழையானதாகவும் இருக்கலாம்.
மேற்கோள்கள்
- ↑ Audi, Robert, ed. (1995). Cambridge Dictionary of Philosophy. Cambridge; New York: Cambridge University Press. p. 355. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-40224-7.
- ↑ "Definition of idea in English". ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். 2014. Archived from the original on February 11, 2013.
- ↑ "Descartes's Ideas". Archived from the original on 2007-06-09. பார்க்கப்பட்ட நாள் 2007-05-15.