எண்முறை ஒளிப்படக் காண்பி
தற்போது பெரும்பான்மையானோர் எண்முறை படம்பிடிகருவி கொண்டே ஒளிப்படங்களை எடுக்கின்றார்கள். எண்முறை ஒளிப்படங்களை காட்சிப்படுத்தும் ஒரு கருவியே எண்முறை ஒளிப்படக் காண்பி. பொதுவாக ஒரு படத்தொகுப்பை குறிப்பிட்ட நேர இடவெளியில் சுழற்சி முறையில் இது காட்டும்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ Sony(31 August 2010). "Sony Unveils New S-Frame Digital Photo Frames with HD Video Playback". செய்திக் குறிப்பு.
- ↑ Epson(3 December 2009). "Print and Display Your Images With Epson PictureMate Show, the Ultimate Two-in-One Digital Frame and Compact Photo Printer". செய்திக் குறிப்பு.
- ↑ Meural(6 April 2015). "Meural Launches". செய்திக் குறிப்பு.