எபிரேயம் (பக்கவழி)
எபிரேயம் என்பது பினவருவனவற்றைக் குறிக்கும்:
மொழிப் பாவனை:
- விவிலிய எபிரேயம்
- தற்கால எபிரேயம்
- எபிரேய அரிச்சுவடி
- எபிரேய உச்சரிப்பு; விவிலிய எபிரேயம்
இனக் குழுக்கள்:
- எபிரேயர்
- இசுரயேலர், யாக்கோபுவின் சந்ததியார்
- யூதர்
- கானானிய மொழிகள் பேசும் மக்கள்
இலக்கியம்:
- எபிரேயர் என்பது சுருக்கம். இதன் விரிவாக எபிரேயருக்கு எழுதிய திருமுகம்