ஏர்னோ ரூபிக்

ஏர்னோ ரூபிக்
பிறப்பு13 சூலை 1944 (அகவை 80)
புடாபெசுட்டு
படித்த இடங்கள்
  • Moholy-Nagy University of Art and Design
  • Budapest University of Technology and Economics
பணிவரைகலைஞர், கணிதவியலாளர், புத்தாக்குனர், சிற்பி, தொழில் முனைவோர்
விருதுகள்Order of Saint Stephen of Hungary, Commander with Star of the Order of Merit of Hungary, honorary citizen of Budapest

ஏர்னோ ரூபிக் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைப் பேராசிரியர் ஆவார். ரூபிக்ஸ் கியூப் என அறியப்படும் விளையாட்டுப் பொருளைக் உருவாக்கியதன் மூலம் உலகப் புகழ் பெற்றதுடன், பெருமளவு வருவாயையும் பெற்றுக்கொண்டார்.[1][2][3]

மேற்கோள்கள்