ஏ.எச்-1 கோப்ரா

ஏ.எச்-1 கியுகோப்ரா/கோப்ரா
பெல் ஏ.எச்-1 கியுகோப்ரா
வகை தாக்குதல் உலங்கு வானூர்தி
உற்பத்தியாளர் பெல்
முதல் பயணம் 7 செப்டம்பர் 1965
அறிமுகம் 1967
தற்போதைய நிலை பாவனையில்
முக்கிய பயன்பாட்டாளர்கள் ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை
Japan Self Defense Forces
Republic of Korea Army
இசுரேலிய விமானப்படை
உற்பத்தி 1967-தற்போது
தயாரிப்பு எண்ணிக்கை 1,116
அலகு செலவு US$11.3 மில்லியன் (1995) (ஏ.எச்-1 கியுகோப்ரா)[1]
முன்னோடி பெல் யுஎச்-1 இரோகுயஸ்
மாறுபாடுகள் பெல் ஏ.எச்-1 சுப்பகோப்ரா
பெல் 309

பெல் ஏ.எச்-1 கோப்ரா (Bell AH-1 Cobra) (நிறுவன குறியீடு: மொடல் 209) என்பது பெல் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இரு இதழ் கொண்ட, ஒற்றை விசைப்பொறி, தாக்குதல் உலங்கு வானூர்தி. இது பொதுவான விசைப்பொறி, பரப்புதல், சுழலி என்பவற்றை பழைய பெல் யுஎச்-1 இரோகுயஸ் கொண்டுள்ளதுபோல் அமையப்பெற்றது. அது கியுகோப்ரா அல்லதுr சினேக் எனவும் அழைக்கப்படும்.

விபரம்

Data from Modern Military Aircraft,[2] Verier,[3] Modern Fighting Aircraft[4]

பொதுவான அம்சங்கள்

  • அணி: 2: one pilot, one co-pilot/gunner (CPG)
  • நீளம்: 53 ft (16.2 m) (with both rotors turning)
  • சுழலியின் விட்டம்: 44 ft (13.4 m)
  • உயரம்: 13 ft 6 in (4.12 m)
  • வெற்று எடை: 5,810 lb (2,630 kg)
  • பறப்புக்கு அதிகூடிய எடை : 9,500 lb (4,310 kg)
  • சக்திமூலம்: 1 × Lycoming T53-L-13 turboshaft, 1,100 shp (820 kW)
  • Rotor system: 2 blades on main rotor, 2 blades on tail rotor
  • Fuselage length: 44 ft 5 in (13.5 m)
  • Stub wing span: 10 ft 4 in (3.15 m)

செயல்திறன்

  • Never exceed speed: 190 knots (219 mph, 352 km/h)
  • கூடிய வேகம்: 149 knots (171 mph, 277 km/h)
  • வீச்சு: 310 nmi (357 mi, 574 km)
  • பறப்புயர்வு எல்லை: 11,400 ft (3,475 m)
  • மேலேற்ற வீதம்: 1,230 ft/min (6.25 m/s)

ஆயுதங்கள்

  • 2 × 7.62 mm (0.308 in) multi-barrel Miniguns, or 2 × M129 40 mm Grenade launchers, or one of each, in the M28 turret. (When one of each was mounted, the minigun was mounted on the right side of the turret, due to feeding problems.)
  • 2.75 in (70 mm) rockets - 7 rockets mounted in the M158 launcher or 19 rockets in the M200 launcher
  • M18 7.62 mm Minigun pod or XM35 armament subsystem with XM195 20 mm cannon
  • உசாத்துணை

    1. Military aircraft prices
    2. Gunston, Bill: The Illustrated Encyclopedia of the World's Modern Military Aircraft, p. 205. , New York, NY USA: Crescent Books, ca. 1978. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-517-22477-9.
    3. Verier 1990, p. 184.
    4. Richardson 1987, p. Appendix.

    வெளி இணைப்புகள்

    விக்கிமீடியா பொதுவகத்தில்,
    AH-1 Cobra
    என்பதில் ஊடகங்கள் உள்ளன.