ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு
சின்னம் | |
உருவாக்கம் | 1789 |
---|---|
உருவாக்குதல் ஆவணம் | ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு |
சட்டவலயம் | ஐக்கிய அமெரிக்கா |
வலைத்தளம் | www |
சட்டவாக்கக் கிளை | |
சட்டவாக்க அவை | பேரவை |
கூடும் இடம் | சட்டமன்றக் கட்டிடம் |
செயல் கிளை | |
Leader | குடியரசுத் தலைவர் |
நியமிப்பவர் | வாக்காளர் குழு |
தலைமையகம் | வெள்ளை மாளிகை |
முக்கிய உறுப்பு | அமைச்சரவை |
துறைகள் | 15 |
நீதித்துறை கிளை | |
நீதிமன்றம் | உச்ச நீதிமன்றம் |
இருக்கை | உச்ச நீதிமன்ற கட்டிடம் |
ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு என்பது ஐக்கிய அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடுவண் அரசைக் குறிக்கிறது. இது சட்டமன்றம், செயலாற்றுப் பேரவை, நீதியமைப்பு ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. இந்த மூன்று பிரிவுகளின் அதிகாரம் பிரித்து கொடுக்கப்பட்டு, ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தி சீர்படுத்தும் (check and balances) வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சட்டமன்றம் ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் சட்டங்களை இயற்றுகின்றது.[1][2][3]
அமெரிக்காவின் செயலாற்று அதிகாரம் குடியரசு தலைவரிடமும், அவரது அமைச்சர்குழுவிடமும் உள்ளது.
அமெரிக்காவின் நீதியமைப்பின் உச்ச அதிகாரம் ஐக்கிய அமெரிக்காவின் உயர் நீதிமன்றத்திடம் உள்ளது.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ "3" (PDF). U.S. Government Publishing Office Style Manual (in ஆங்கிலம்) (2016 ed.). U.S. Government Publishing Office. 2016. p. 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-16-093601-2. Archived (PDF) from the original on July 29, 2018. பார்க்கப்பட்ட நாள் July 29, 2018.
- ↑ "Government structure". USAFacts. பார்க்கப்பட்ட நாள் 2024-02-10.
- ↑ Ford, Henry Jones (1908). "The Influence of State Politics in Expanding Federal Power". Proceedings of the American Political Science Association 5: 53–63. doi:10.2307/3038511.