ஐ-டியூன்ஸ்

ஐ-டியூன்ஸ்
உருவாக்குனர்ஆப்பிள் நிறுவனம்
தொடக்க வெளியீடுஜனவரி 9, 2001
இயக்கு முறைமைமாக் ஓ.எசு, வின்டோஸ்
கோப்பளவு75  எம்பி (இயக்க அமைப்பை பொறுத்து)[1]
கிடைக்கும் மொழி19 மொழிகள்[2]
மென்பொருள் வகைமைஊடக இயக்கி
உரிமம்தனியுரிமை மென்பொருள், இலவச மென்பொருள்
இணையத்தளம்www.apple.com/itunes

ஐ-டியூன்ஸ் என்பது ஒரு வகையான ஊடக இயக்கி ஆகும். இது கணினியில் டிஜிட்டல் இசை மற்றும் வீடியோ கோப்புகளை இயக்க பயன்படுத்தப்படும். இதன் மூலம் மேலும் ஐபாட், ஐ-போன், ஐ-பாட் டச் மற்றும் ஐ-பேடு மீதான உள்ளடக்கங்களை நிர்வகிக்க முடியும். ஐ-டியூன்ஸ் ஆப்பிள் நிறுவனத்தால் 9 ஜனவரி, 2001 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[3] இதற்கான ஊடகக் கோப்புகள் ஐ-டியூன்ஸ் கடையில் விற்கப்படுகின்றன


மேலும் பார்க்கவும்


மேற்கோள்கள்

  1. iTunes 10.3.1, iTunes 10.3.1 installer file sizes.
  2. iTunes 10.3.1, The 19 supported languages that iTunes is available in.
  3. Apple Inc.(2001-01-09). "Apple Introduces iTunes — World’s Best and Easiest To Use Jukebox Software". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2008-04-20., at Apple's September 2010 "Music" keynote, iTunes 10 was announced. iTunes's latest version is 10.0