ஐரோப்பிய காகம்

ஐரோப்பிய காகத்தின் தலை
Chihuahuan raven
விசிறி வால் ஐரோப்பிய காகம்
ஆசுத்திரேலிய காகம்


ஐரோப்பிய காகம் ஒரு பெரிய பேரினம் (உயிரியல்) காகம் (பேரினம்) எனும் இனத்தை சேர்ந்தது. சாதாரண காகங்களுக்கும் , ஐரோப்பிய காகங்களுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.ஒவ்வொரு காக இனத்திற்கும் அதன் உருவத்தைக் கொண்டே பெயர் சூட்டப்படுகின்றன. ஐரோப்பிய காகங்கள் சாதாரண பாகங்களை விட பெரியது. பெரிய ஐரோப்பிய காக இனங்கள் : சாதாரண ஐரோப்பிய காகமும், தடிம அலகு காகமும் ஆகும். ஐரோப்பிய காகங்கள் பெரும்பாலும் வட துருவத்தில் தான் காணப்படும்.

தற்போதைய இனங்கள்

  • வெண்கழுத்துக் காக்கைவெண்கழுத்துக் காக்கை (கிழக்கு மற்றும் தெற்கு ஆப்ரிக்கா) * சாதாரண அண்டங்காக்கைசாதாரண அண்டங்காக்கை (வட துருவம்)
  • Corvus coronoides – ஆசுத்திரேலிய காகம், (ஆஸ்திரேலியா)
  • Corvus crassirostris – ஆப்பிரிக்க தடித்தலகு காகம்
  • Corvus cryptoleucus – Chihuahuan raven (யு.எஸ், மெக்சிகோ)
  • Corvus mellori – ஆசுத்திரேலிய சிறுகாக்கை (தென்கிழக்கு ஆஸ்திரேலியா)
  • Corvus rhipidurus – விசிறிவால் ஐரோப்பிய காக்கை (கிழக்கு ஆபிரிக்கா மற்றும் அரேபிய தீபகற்பம்)
  • Corvus ruficollis – பழுப்புக்கழுத்து காக்கை (வடக்கு ஆப்பிரிக்கா, அரேபிய தீபகற்பம்)
  • Corvus tasmanicus – ஐரோப்பிய வனக்காக்கை (டாஸ்மேனியா மற்றும் தெற்கு விக்டோரியா)

அழிந்த இனங்கள்

  • Corvus moriorum – Chatham raven
  • Corvus antipodum – நியூசிலாந்து காக்கை
  • Corvus corax varius morpha leucophaeus – pied raven

வெளி இணைப்புகள்