ஒகையோ பல்கலைக்கழகம்

ஒகையோ பல்கலைக்கழகம்
இலத்தீன்: Universitas Ohiensis
முந்தைய பெயர்கள்
அமெரிக்கன் மேற்கத்திய பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைரிலிஜியோ டாக்ட்ரினா சிவிலிடஸ், ப்ரே ஆம்னிபஸ் விர்டஸ்
Religio Doctrina Civilitas, Prae Omnibus Virtus
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
சமயம், கற்றல், நற்குடிமை; அனைத்திலும் மேலாக,ஒழுக்கம்
வகைபொது
உருவாக்கம்1804
நிதிக் கொடை$ 240 மில்லியன்
தலைவர்ரொட்ரிக் ஜெ. மாக்டேவிஸ்
கல்வி பணியாளர்
2,187
மாணவர்கள்20,437
பட்ட மாணவர்கள்17,176
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்3,261
அமைவிடம்
ஏதென்ஸ்
, ,
வளாகம்1,800 ஏக்கர்கள் (7.3 km²)
நிறங்கள்பச்சை மற்றும் வெள்ளை          
சுருக்கப் பெயர்Bobcats
நற்பேறு சின்னம்Rufus the Bobcat [1]
இணையதளம்www.ohio.edu

ஒகையோ பல்கலைக்கழகம் (பெரும்பாலும் சுருக்கமாக OU அல்லது Ohio, 1999இல் இருந்து அலுவல்முறையில்OHIO[1]) ஐக்கிய அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தின் ஏதென்சு நகரில் 1800 ஏக்கர் பரப்பு வளாகத்தில் அமைந்துள்ள பொது பல்கலைக்கழகமாகும். கி.பி 1804ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்விக்கழகம் ஒகையோ மாநிலத்தின் மிகப்பழமையான பல்கலைக்கழகமாகும். பழமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஐக்கிய அமெரிக்காவின் ஒன்பதாவதாகவும் வடமேற்கு பகுதியின் முதலாவதாகவும் விளங்குகிறது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்