ஒலித்தடை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f5/FA-18_Hornet_breaking_sound_barrier_%287_July_1999%29_-_filtered.jpg/220px-FA-18_Hornet_breaking_sound_barrier_%287_July_1999%29_-_filtered.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7d/Sound_barrier_chart.svg/220px-Sound_barrier_chart.svg.png)
- குறைஒலி
- மாக் 1
- மிகைஒலி
- அதிர்வலை
காற்றியக்கவியலில் ஒலித்தடை (Sound barrier) என்பது ஒரு வானூர்தி ஒலியொத்தவேகத்திலிருந்து மீயொலிவேகத்துக்கு மாறும் புள்ளியைக் குறிப்பதாகும். இரண்டாம் உலகப் போர்க் காலகட்டத்தில் இச்சொல் பிரபலமானது, அப்போது பல வானூர்திகள் அதிக வேகத்தில் செல்லும்போது அமுங்குமையின் விளைவுகளால் ஏற்படும் பல காரணிகள் ஒரு கட்டத்துக்கு மேல் வானூர்தி முடுக்கம் பெறுவதைத் தடைசெய்தன. 1950-களில் பற்பல வானூர்திகள் இந்த ஒலித்தடையை உடைத்து மீயொலிவேகத்தில் செல்ல ஆரம்பித்தன.
குறிப்புதவிகள்
- ↑ "APOD: 19 August 2007- A Sonic Boom." NASA. Retrieved: 30 August 2010.
- ↑ "F-14 Condensation cloud in action." web.archive.org..
உசாத்துணைகள்
- "Breaking the Sound Barrier." Modern Marvels (TV program). July 16, 2003.
- Brown, Eric. "Miles M.52: The Supersonic Dream." Air Enthusiast Thirteen, August–November 1980. ISSN 01443-5450.
- Hallion, Dr. Richard P. "Saga of the Rocket Ships." AirEnthusiast Five, November 1977-February 1978. Bromley, Kent, UK: Pilot Press Ltd., 1977.
- Käsmann, Ferdinand C.W. Die schnellsten Jets der Welt (in German). Berlin: Aviatic-Verlag GmbH, 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-925505-26-1.
- Miller, Jay. The X-Planes: X-1 to X-45, Hinckley, UK: Midland, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85780-109-1.
- Pisano, Dominick A., R. Robert van der Linden and Frank H. Winter. Chuck Yeager and the Bell X-1: Breaking the Sound Barrier. Washington, DC: Smithsonian National Air and Space Museum (in association with Abrams, New York), 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8109-5535-0.
- Portway, Donald. Military Science Today. London: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், 1940.
- Radinger, Willy and Walter Schick. Me 262 (in German). Berlin: Avantic Verlag GmbH, 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-925505-21-0.
- Wagner, Ray. The North American Sabre. London: Macdonald, 1963.
- Winchester, Jim. "Bell X-1." Concept Aircraft: Prototypes, X-Planes and Experimental Aircraft (The Aviation Factfile). Kent, UK: Grange Books plc, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84013-809-2.
- Wolfe. Tom. The Right Stuff. New York: Farrar, Straus and Giroux, 1979. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-374-25033-2.
- Yeager, Chuck, Bob Cardenas, Bob Hoover, Jack Russell and James Young. The Quest for Mach One: A First-Person Account of Breaking the Sound Barrier. New York: Penguin Studio, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-670-87460-4.
- Yeager, Chuck and Leo Janos. Yeager: An Autobiography. New York: Bantam, 1986. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-553-25674-2.
- Yoshimura, Akira, translated by Retsu Kaiho and Michael Gregson. Zero! Fighter. Westport, Connecticut, USA: Praeger Publishers, 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-275-95355-6.
வெளியிணைப்புகள்
- Fluid Mechanics பரணிடப்பட்டது 2006-04-12 at the வந்தவழி இயந்திரம், a collection of tutorials by Dr. Mark S. Cramer, Ph.D
- Breaking the Sound Barrier with an Aircraft by Carl Rod Nave, Ph.D
- a video பரணிடப்பட்டது 2005-10-14 at the வந்தவழி இயந்திரம் of a கான்கோர்டு reaching Mach 1 at intersection TESGO taken from below
- An interactive Java applet பரணிடப்பட்டது 2009-08-13 at the வந்தவழி இயந்திரம், illustrating the sound barrier.
- F-18 breaks the sound barrier