ஒழுங்குரு பன்னிரண்டு முகப்பு பிழம்புரு

வலை அசைவியக்கம், ஒழுங்குறு ஐங்கோணப் பன்னிருமுகப் பட்டகம் மடித்தல் காட்சி
ஒழுங்குறு பன்னிருமுகப் பட்டக முப்பருமானப் படிமம்
Crystal Co20L12 பன்னிருமுகப் பட்டகத்தின் படிகக் கட்டமைப்பு, Kai Wu, Jonathan Nitschke and co-workers, University of Cambridge, Nat. Synth. 2023, DOI:10.1038/s44160-023-00276-9

ஒழுங்குறு பன்னிருமுகப் பட்டகம் (Regular dodecahedron) அல்லது ஐங்கோணப் பன்னிருமுகப் பட்டகம் (pentagonal dodecahedron) என்பது ஒரு பன்னிரண்டுமுக ஐங்கோணப் பட்டகம் ஆகும். இது ஒழுங்கான பன்னிரண்டு ஐங்கோண முகங்களுடன், மூன்று இடங்களில் ஒவ்வொரு உச்சிகளும் சேரும், சுலாபிலி(Schläfli) குறியீடு {5,3} கொண்ட பட்டகமாகும். இது ஐந்து வகைப் பிளேட்டானியத் திண்பொருள்களிலபொன்றாகும். இதில் 12 முகங்கள், 20 உச்சிகள், 30 விளிம்புகள், மற்றும் 160 மூலைவிட்டங்கள் (60 முகங்களாலான மூலைவிட்டங்கள் 100 இடைவெளி உடைய மூலைவிட்டங்கள்) அமையும்.[1]

பருமானங்கள்

OEISA179296A179296

ஒவ்வொரு பன்னிருமுகப் பட்டக முகப்புக்கும் தொடுகோட்டில் அமையும், உள்வரை வட்டத்தின் ஆரம்,

ஒவ்வொரு விளிம்பையும் தொடும் நடுவண் ஆரம்,

குறிப்பு: ஒழுங்குறு பன்னிருமுகப் பட்டக விளிம்பின் நீளம் ஒன்று எனக் கொண்டால்,, ru என்பது ϕ விளிம்பு நீளப் பருவகத்தின் வெளிவரை கந்த்தின் ஆரம்; ri என்பதுi ϕ வ்விளிம்பு நீள ஒழுங்குறு ஐங்காணத்தின் அப்போத்தெம் ஆகும்.

செங்கோண வீழல்கள்
மையப்படுத்தல் உச்சி விளிம்பு முகப்பு
படிமம்
வீழல்

சீரொருமை

[[3]] = [6] [2] [[5]] = [10]

மேற்கோள்கள்

  1. Sutton, Daud (2002), Platonic & Archimedean Solids, Wooden Books, Bloomsbury Publishing USA, p. 55, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780802713865 {citation}: More than one of |ISBN= and |isbn= specified (help).

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dodecahedron
என்பதில் ஊடகங்கள் உள்ளன.