ஓக்லஹோமா நகர் தண்டர்
ஓக்லஹோமா நகர் தண்டர் Oklahoma City Thunder | |
கூட்டம் | மேற்கு கூட்டம் |
பகுதி | வடமேற்கு பகுதி |
தோற்றம் | 1967 |
வரலாறு | சியாட்டில் சூப்பர்சானிக்ஸ் (1967–2008) ஓக்லஹோமா நகர் தண்டர் (2008–) |
மைதானம் | ஃபோர்ட் சென்டர் |
நகரம் | ஓக்லஹோமா நகரம், ஓக்லஹோமா |
அணி நிறங்கள் | TBA |
உடைமைக்காரர்(கள்) | கிளே பெனெட் |
பிரதான நிருவாகி | சாம் பிரெஸ்டி |
பயிற்றுனர் | பி.ஜே. கார்லிசிமோ |
வளர்ச்சிச் சங்கம் அணி | டல்சா 66அர்ஸ் |
போரேறிப்புகள் | இல்லை |
கூட்டம் போரேறிப்புகள் | இல்லை |
பகுதி போரேறிப்புகள் | இல்லை |
இணையத்தளம் | nba.com/oklahomacity |
ஓக்லஹோமா நகர் தண்டர் (Oklahoma City Thunder) 2008-2009 என்.பி.ஏ. பருவத்தில் முதலாக என்.பி.ஏ.-இல் விளையாடும். இவ்வணியின் அதிபர் கிளே பெனெட் இவ்வணியை சியாட்டில் நகரத்திலிருந்து 2007-2008 என்.பி.ஏ. பருவத்துக்கு பிறகு ஓக்லஹோமா நகரத்துக்கு நகர்த்தினார்.[1][2][3]
இந்த புதிய அணியின் சிறப்புப்பெயர், சின்னம், வரலாறு புதிதக உருவாக்கப்பட்டன. ஆனால் 2007-2008 பருவத்தில் சியாட்டில் சூப்பர்சானிக்ஸில் இருந்த வீரர்கள் இப்பொழுது இந்த புதிய அணியில் விளையாடுகின்றனர். இந்த அணியின் போட்டிகள் ஓக்லஹோமா நகரத்தில் அமைந்த ஃபோர்ட் சென்டரில் நடைபெறும்.
2007-2008 சியாட்டில் சூப்பர்சானிக்ஸ் அணி
சியாட்டில் சூப்பர்சானிக்ஸ் - 2007-2008 அணி | |||||||
எண் | வீரர் | நிலை | நாடு | உயரம் (மீ) | கனம் (கிலோ கி) | பல்கலைக்கழகம் / முன்னாள் அணி | தேர்தல் |
4 | நிக் காலிசன் | வலிய முன்நிலை/நடு நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.08 | 116 | கேன்சஸ் | 12 (2003) |
35 | கெவின் டுரான்ட் | புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.06 | 102 | டெக்சஸ் | 2 (2007) |
16 | ஃபிரான்சிஸ்கோ எல்சன் | நடு நிலை | நெதர்லாந்து | 2.13 | 107 | கலிபோர்னியா | 41 (1999) |
15 | மிக்கெல் கெலபால் | சிறு முன்நிலை | பிரான்சு | 2.01 | 98 | ரெயால் மட்ரிட், ஸ்பெயின் | 48 (2005) |
22 | ஜெஃப் கிரீன் | சிறு முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.06 | 107 | ஜார்ஜ்டவுன் | 5 (2007) |
44 | ஏட்ரியன் கிரிஃபின் | புள்ளிபெற்ற பின்காவல் | ஐக்கிய அமெரிக்கா | 1.96 | 104 | சீட்டன் ஹால் | (1996)ல் தேரவில்லை |
24 | டான்யெல் மார்ஷல் | வலிய முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.06 | 104 | கனெடிகட் | 4 (1994) |
27 | யோஹான் பெற்றோ | நடு நிலை | பிரான்சு | 2.13 | 112 | பாவ்-ஓர்தே, பிரான்ஸ் | 25 (2005) |
8 | லூக் ரிட்னவர் | பந்துகையாளி பின்காவல் | ஐக்கிய அமெரிக்கா | 1.85 | 76 | ஓரிகன் | 14 (2003) |
18 | முகம்மது சயெர் செனெ | நடு நிலை | செனிகல் | 2.11 | 104 | செனெகல் | 10 (2006) |
31 | ராபர்ட் சுவிஃப்ட் | நடு நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.13 | 111 | பேக்கர்ஸ்ஃபீல்ட், கலிபோர்னியா (உயர்பள்ளி) | 12 (2004) |
25 | ஏர்ல் வாட்சன் | பந்துகையாளி பின்காவல் | ஐக்கிய அமெரிக்கா | 1,85 | 88 | யூ.சி.எல்.ஏ. | 39 (2001) |
54 | கிரிஸ் வில்காக்ஸ் | வலிய முன்நிலை/நடு நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.08 | 107 | மேரிலன்ட் | 8 (2002) |
29 | மைக் வில்க்ஸ் | பந்துகையாளி பின்காவல் | ஐக்கிய அமெரிக்கா | 1.78 | 82 | ரைஸ் | (2002)ல் தேரவில்லை |
21 | டேமியென் வில்கின்ஸ் | சிறு முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 1.98 | 102 | ஜோர்ஜியா | (2004)ல் தேரவில்லை |
பயிற்றுனர்: பி.ஜே. கார்லிசிமோ |
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ "History: Team by Team–Oklahoma City Thunder" (PDF). 2019-20 Official NBA Guide (PDF). NBA Properties, Inc. October 17, 2019. Archived (PDF) from the original on October 26, 2019. பார்க்கப்பட்ட நாள் June 28, 2020.
- ↑ "NBA.com/Stats–Oklahoma City Thunder seasons". Stats.NBA.com. NBA Media Ventures, LLC. Archived from the original on December 2, 2022. பார்க்கப்பட்ட நாள் December 2, 2022.
- ↑ "Thunder Unveils New Uniform in Partnership with Oklahoma City National Memorial". NBA Media Ventures, LLC. July 23, 2019 இம் மூலத்தில் இருந்து April 30, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230430112914/https://www.nba.com/thunder/news/release-uniforms-190723.