ஓங்டன் செரிங் லெப்சா
ஓங்டன் செரிங் லெப்சா (Ongden Tshering Lepcha) என்பவர் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2006 முதல் 2012 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[1]
வெளி இணைப்புகள்
- ராஜ்யசபா இணையதளத்தில் சுயவிவரம் பரணிடப்பட்டது 2007-08-10 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
- ↑ "Biennial Election to the Council of States from the State of Sikkim" (PDF). Election Commission of India new delhi. பார்க்கப்பட்ட நாள் 14 August 2017.