கட் கிரஹாம்
காட்டேரினா கிரஹாம் | |
---|---|
கிரஹாம் 2009 | |
பிறப்பு | செப்டம்பர் 5, 1989 ஜெனீவா, சுவிட்சர்லாந்து |
மற்ற பெயர்கள் | கட் கிரஹாம் |
பணி | நடிகை, பாடகி, டான்சர், விளம்பர நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2002–அறிமுகம் |
வலைத்தளம் | |
katgraham |
காட்டேரினா கிரஹாம் (Kat Graham பிறப்பு செப்டம்பர் 5, 1989) ஒரு நடிகை, பாடகி, டான்சர் மற்றும் விளம்பர நடிகை. இவர் தி வாம்பயர் டைரீஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் போனி பென்னட் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார்.
தனிப்பட்ட வாழ்க்கை
காட்டேரினா செப்டம்பர் 5, 1989ம் ஜெனீவா, சுவிட்சர்லாந்துல் பிறந்து லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியாவில் வளர்ந்தார்.