கட்டக் மக்களவைத் தொகுதி

கட்டக் சட்டமன்றத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது ஒடிசாவிலுள்ள 21 தொகுதிகளில் ஒன்று.[1]

உட்பட்ட பகுதிகள்

இத்தொகுதியில் ஒடிசா சட்டமன்றத்திற்கான ஏழு தொகுதிகள் உள்ளன.[1] அவை:

  • பஃடம்பா சட்டமன்றத் தொகுதி (87)
  • பாங்கீ சட்டமன்றத் தொகுதி (88)
  • ஆடகஃட் சட்டமன்றத் தொகுதி (89)
  • பாரபாட்டி கட்டக் சட்டமன்றத் தொகுதி (90)
  • சவுத்வார் கட்டக் சட்டமன்றத் தொகுதி (91)
  • கட்டக் சதர் சட்டமன்றத் தொகுதி (93) [தனி - தலித்]
  • கண்டபஃடா சட்டமன்றத் தொகுதி (120)

நாடாளுமன்ற உறுப்பினர்

சான்றுகள்