கட்டுப்பாட்டு முறைமை
கட்டுப்பாடு கட்டகம் (control system) அல்லது கட்டுப்பாட்டு அமைப்பு என்பது ஒரு அமைப்பு அல்லது கருவியை கட்டைளையிட்டு, கட்டுப்படுத்தி, மேலாண்மை செய்து நெறிப்படுத்தும் தொகுதி ஆகும். இதன் நோக்கம் நிலையான (stable), இலக்கில் இருந்து தடம் மாறாத (tracking) இயக்கத்தைத் தருவது ஆகும். அதாவது ஒரு அமைப்பு செய்ய வேண்டிய வேலையை சரியாக, வெளி இடைஞ்சல்களுக்கு சரிசெய்து கொள்ளூம்படியாக இருப்பதே கட்டுப்பாட்டு அமைப்பின் முக்கியப்பணியாகும்.[1][2][3]
- இயற் முறைமையை அறிதல்
- கணித மாதிரியை உருவாக்குதல்
- கட்டுப்பாடு கோட்பாடை பயன்படுத்தி கட்டுபாட்டுத் தொகுதையை வடிவமைத்தல்
- பரிசோதனை
மேற்கோள்கள்
- ↑ Kuphaldt, Tony R. "Chapter 6 LADDER LOGIC". Lessons In Electric Circuits -- Volume IV. Archived from the original on 12 September 2010. பார்க்கப்பட்ட நாள் 22 September 2010.
- ↑ Brady, Ian. "Programmable logic controllers - benefits and applications" (PDF). PLCs. Archived (PDF) from the original on 2 February 2014. பார்க்கப்பட்ட நாள் 5 December 2011.
- ↑ Hafting, Finn K.; Kulas, Daniel; Michels, Etienne; Chipkar, Sarvada; Wisniewski, Stefan; Shonnard, David; Pearce, Joshua M. (2023-12-05). "Modular Open-Source Design of Pyrolysis Reactor Monitoring and Control Electronics" (in en). Electronics 12 (24): 4893. doi:10.3390/electronics12244893. பன்னாட்டுத் தர தொடர் எண்:2079-9292.