கனமாழை இசை

கனமாழை
நாகரிகம் துவக்கம்
சோகாப்பு விசுக்கிசை, இல்பொருள் தோற்ற விசுக்கிசை
மண்பாட்டு தொடக்கம்
இசைக்கருவிகள்
Derivative formsசியாட்டில் ஒலி
Subgenres
இசை வகை
மண்டல நிகழ்வுகள்
  • அவுத்திரேலியா
  • பேப் பகுதி
  • பிரேசில்
  • பிரித்தானியா
  • பின்னிலாந்து
  • இடாய்ச்சுலாந்து
  • நோர்வே
  • சுவீடன்
  • ஐக்கிய அமெரிக்கா
மற்றவை
  • ஒய்யாரம்
  • கடின விசுக்கிசை
  • இசைக்குழுக்களின் பட்டியல்
  • திருவிழாக்களின் பட்டியல்
  • துணைப்பண்பாடு
  • காலவரிசை
  • உயிர்மாற்றம்

கனமாழை இசை (heavy metal music) என்பது விசுக்கிசையின் ஒரு வகை ஆகும்.[1][2] இவ்விசை வகையானது 1960களின் பிற்பகுதியிலும் 1970களின் முற்பகுதியிலும், ஐக்கிய இராச்சியத்திலும் ஐக்கிய அமெரிக்காவிலும் பெரிய அளவில் வளர்ச்சியடையத் தொடங்கியது.[3] இது சோகாப்பு விசுக்கிசையினதும் (Blues Rock) இல்பொருள் தோற்ற விசுக்கிசையினதும் வேர்களைக் கொண்ட இசை வகை ஆகும்.[4][5]

மேற்கோள்கள்