கமீசு முசைத்
கமீசு முசைத்
خـميــس مشيـــط | |
---|---|
மாகாணம் | ஆசிர் |
அரசு | |
• மேயர் | சையீத் பின் முசைத் |
மக்கள்தொகை (2004) | |
• மொத்தம் | 3,72,695 |
நேர வலயம் | ஒசநே+3 (EAT) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (EAT) |
இடக் குறியீடு | +966-7 |
இணையதளம் | Khamis Mushayt Municipality |
கமீசு முசைத் (Khamis Mushayt) என்ற நகரம் சவுதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது ரியாத்திலிருந்து 442 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது.[1][2][3]
வரலாறு
1970 வரை கமீசு முசைத் சிறிய நகரமாக 50,000 கும் குறைவான மக்கட் தொகையுடன் இருந்தது. பின்னர் .2004 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரத்தின் மக்கட்தொகை 372,695 ஆக அதிகரித்துள்ளது. இந்நகரம் விளைநிலங்கள் சூழ்ந்ததாய் அமைந்துள்ளது.
முக்கிய இடங்கள்
-
அல் ஹயாத் மருத்துவமனை
-
பண்பாட்டுத் தளத்தில் காபியின் சிலை
-
ஃபாகத் மசூதி
சான்றுகள்
- ↑ "Abha Governorate". www.citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 2024-02-03.
- ↑ Cordesman, Anthony H. (1987). Western Strategic Interests in Saudi Arabia. Croom Helm. p. 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7099-4823-0. பார்க்கப்பட்ட நாள் 27 August 2012.
- ↑ Ham, Anthony; Shams, Martha Brekhus; Madden, Andrew (15 September 2004). Saudi Arabia. Lonely Planet. p. 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74059-667-1. பார்க்கப்பட்ட நாள் 27 August 2012.