கரீம்நகர் மக்களவைத் தொகுதி
கரீம்நகர் [ edit ] | |
---|---|
Image Legend qualifier missing at d:Q3764353:P242:P2096 | |
தற்போதைய மக்களவை உறுப்பினர் | Current MP (Successful candidate - P991) name is missing at d:Q3764353 |
கட்சி | Qualifier Political party (102) is missing under P585 in d:Q3764353 |
ஆண்டு | 2014 Election |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
கரீம்நகர் மக்களவை தொகுதி, தெலுங்கானாவில் உள்ள 17[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
சட்டமன்றத் தொகுதிகள்
இது கீழ்க்கண்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.
- கரீம்நகர் சட்டமன்றத் தொகுதி
- சொப்பதண்டி சட்டமன்றத் தொகுதி
- வேமுலவாட சட்டமன்றத் தொகுதி
- சிரிசில்ல சட்டமன்றத் தொகுதி
- மானகொண்டூரு சட்டமன்றத் தொகுதி
- ஹுஜுராபாது சட்டமன்றத் தொகுதி
- ஹுஸ்னாபாது சட்டமன்றத் தொகுதி
- கோருட்ல சட்டமன்றத் தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மக்களவை | காலம் | உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
முதலாவது | 1952-57 | பத்தம் எல்லாரெட்டி | பி.டி.எஃப் |
1952-57 | எம்.ஆர்.கிருஷ்ண | எச்.சி.எஃப் | |
இரண்டாவது | 1957-62 | எம்.ஆர்.க்ருஷ்ண | இந்திய தேசிய காங்கிரசு |
1957-62 | எம்.ஸ்ரீரங்காராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
மூன்றாவது | 1962-67 | ஜெ.ரமாபதிராவ் | இந்திய தேசிய காங்கிரசு |
நான்காவது | 1967-71 | ஜெ.ரமாபதிராவ் | இந்திய தேசிய காங்கிரசு |
ஐந்தாவது | 1971-77 | எம்.சத்திய நாராயண ராவ் | தெலங்காணா பிரஜா சமிதி |
ஆறாவது | 1977-80 | எம்.சத்திய நாராயண ராவ் | இந்திய தேசிய காங்கிரசு |
ஏழாவது | 1980-84 | எம்.சத்திய நாராயண ராவ் | இந்திய தேசிய காங்கிரசு |
எட்டாவது | 1984-89 | ஜுவ்வாதி சொக்காராவ் | இந்திய தேசிய காங்கிரசு |
ஒன்பதாவது | 1989-91 | ஜுவ்வாதி சொக்காராவ் | இந்திய தேசிய காங்கிரசு |
பத்தாவது | 1991-96 | ஜுவ்வாதி சொக்காராவ் | இந்திய தேசிய காங்கிரசு |
பதினொன்றாவது | 1996-98 | எல்.ரமணா | தெலுங்கு தேசம் கட்சி |
பன்னிரண்டாவது | 1998-99 | சி. வித்தியாசாகர் ராவ் | பாரதிய ஜனதா கட்சி |
பதமூன்றாவது | 1999-04 | சி.வித்தியாசாகர் ராவ் | பாரதிய ஜனதா கட்சி |
பதினான்காவது | 2004-06 | கே.சந்திரசேகரராவ் | தெலுங்கானா ராஷ்டிர சமிதி |
(தொடர்ச்சி) | 2006-08 | கே.சந்திரசேகரராவ் | தெலுங்கானா ராஷ்டிர சமிதி |
பதினாறாவது | 2014-2019 | பி. வினோத் குமார்[2] | தெலுங்கானா ராஷ்டிர சமிதி |
17வது மக்களவை | 2019-2024 | பந்தி சஞ்சய் குமார்[3] | பாரதிய ஜனதா கட்சி |
நாடாளுமன்றத் தொகுதிகள்
மேற்கோள்கள்
- ↑ "தெலுங்கானா மக்களவைத் தொகுதிகள்". பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2014.
- ↑ "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-11-25.
- ↑ உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை