காகித துளை கருவி
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/db/Hole_punches.png/220px-Hole_punches.png)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4d/Filingholes2.gif/500px-Filingholes2.gif)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e6/3_perforators.jpg/250px-3_perforators.jpg)
காகித துளை கருவி எனப்படுவது கோவைகளில் ஆவணப் பிரதிகளைக் கட்டி வைப்பதற்காக அவற்றைத் துளையிடப் பயன்படும் பொதுவான அலுவலகக் கருவி ஆகும்.
இக்கருவியை முதன்முதலில் கண்டறிந்தமை பற்றி இருவேறு புலமைரிமைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. செருமனி ஆரம்பமுதலே காகித துளை கருவியை பயன்படுத்திவருகின்றது.[1] இதில் பிரேடிச்சு சொயேனெக்கின் (Friedrich Soennecken) தனது கண்டுபிடிப்பான Papierlocher (Locher) க்கு காப்புரிமையை நவம்பர் 14, 1886, பதிவுசெய்தார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "br-online (German)". Archived from the original on 2007-09-29. பார்க்கப்பட்ட நாள் 2013-01-17.
- ↑ Poppelsdorf:Soennecken